இருள் சூழப்பட்டிருந்த வடக்கு மக்கள் மின் ஒளியால்  அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில்.
10 0

Posted by  in Latest News

வடக்கில் வசந்தம் வேலைத்திட்டத்திற்கமைய மாகாண மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென 3500 மில்லியன்கள்
யாழ்ப்பாணத்தை சூழவூள்ள  மக்கள் வாழும் தீவூகளுக்கு மின்சாரம்
மின் பாவனையாளர்களின் நலன்கருதி இயாழ்ப்பாணத்தில் 150 மில்லியன் ரூபா செலவில் உப பொது முகாமையாளர் காரியாலயம்
சுன்னாகம் சந்தையின் அபிவிருத்திக்கு 32.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
நீண்ட காலமாக கொடூற யூத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களின் மின் தேவைகளை ப+ர்த்தி செய்ய மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அது தொடர்பான தேவைகளை கண்டறிய அவர் வடக்கு பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு விஜயத்தின் 2 ம் நாளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக யாழ் மாவட்ட மின்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நடைமுறைகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் 7 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இ யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன் இடம்பெற்றது. அதிகாரிகளும் இ இலங்கை மின்சார சபை ஊழியர்களும் அதில் இணைந்திருந்தனர்.
யாழ் மாவட்டத்தின் 15 கிராம சேவகர் பிரிவூகளை உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள் இ பிரதேச சபை தலைவர்கள்  உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 1987 -88 ஆண்டுகளில் காணப்பட்ட மின்கட்டமைப்பு பயங்கரவாதத்தினால் முழுமையாக சேதமாக்கப்பட்டது. தற்போது குறித்த கட்டமைப்பு மீளமைக்கப்பட்டு மின்வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடத்தின் ஆரம்பபகுதியில் மீள்நிர்மாண பணிகள் நிறைவூபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வடமாகாணத்தில் 80 வீதம் மின்சார தேவை ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் அதனை 100 வீதமாக வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கமைய வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களுளின் மின்அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கமைவாக வடமாகாணத்திற்கும்; வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  3500 மில்லியன்  ரூபா நிதியொதுக்கீட்டில் வடக்கின் வசந்தம் வேiலைத்திட்டத்தின் கீழ் மின்பாவனையாளர் சேவை மத்திய நிலையமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவூவதும் இ சகல கிராமங்களையூம் உள்ளடக்கும்  வகையில் 47 மின்நிலைமாற்றிகளை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு இணைவாக வடமாகாணத்தில் மின்பாவனையாளர்களுக்கு இலகுவான முறையில் சேவையை பெற்றுக்கொள்ளும் விதத்தில் 5 அடுக்குகளை கொண்ட கட்டிடங்கள் 2 இ இலங்கை மின்சார சபை உதவி பொதுமுகாமையாளர் காரியாலயத்திற்கு நிர்மாணிக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவூபெறுமென எதிர்பார்ப்பதாக வடமாகாண இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் காரியாலயத்தினர் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இ மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இ யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர்  திருமதி பவானி  பசுபதிபிள்ளைஇ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான நீரிவிநியோகத்தை வழங்க இ அது தொடர்பான அமைச்சினருக்கு ஆலோசனை வழங்கவூள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அதனை தொடர்ந்து குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். 38.2ளாழ் மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள உபமின் சந்தை நிர்மாண பணிகளினூடாக மின்பாவனையாளர்களுக்கு துரிதமாக மின்சேவையை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவூம் இ அது 2013 ம் ஆண்டளவில் நிறைவூபெறுமெனவூம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மின்பாவனையாளர்கள் வசதி தொடர்பிலான பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளதோடுஇ அது தொடர்பில் இலங்ரக மின்சார சபையினர் உட்பட அதிகாரிகள் இ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் நல்லாசி வேண்டி இ இந்துமத கலாச்சார நிகழ்வூகளில் அமைச்சர் கலந்துகொண்டார். 10.22 மில்லியன் ரூபா செலவில் 500 குடும்பங்களுக்கு மஹியந்தோட்டம் பகுதியில் மின்சார சேவைகளை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்டர் வெலன்டைன் கோரிக்கையொன்றை முன்வைத்தார். குறித்த கோரிக்கையூம் அமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருள் சூழப்பட்டிருந்த வடக்கு மக்கள் இ மின் ஒளியால்  அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில்.

வடக்கில் வசந்தம் வேலைத்திட்டத்திற்கமைய மாகாண மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென 3500 மில்லியன்கள் யாழ்ப்பாணத்தை சூழவூள்ள  மக்கள் வாழும் தீவூகளுக்கு மின்சாரம் மின் பாவனையாளர்களின் நலன்கருதி இயாழ்ப்பாணத்தில் 150 மில்லியன் ரூபா செலவில் உப பொது முகாமையாளர் காரியாலயம்சுன்னாகம் சந்தையின் அபிவிருத்திக்கு 32.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

நீண்ட காலமாக கொடூற யூத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களின் மின் தேவைகளை ப+ர்த்தி செய்ய மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அது தொடர்பான தேவைகளை கண்டறிய அவர் வடக்கு பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு விஜயத்தின் 2 ம் நாளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக யாழ் மாவட்ட மின்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நடைமுறைகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் 7 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இ யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன் இடம்பெற்றது. அதிகாரிகளும் இ இலங்கை மின்சார சபை ஊழியர்களும் அதில் இணைந்திருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் 15 கிராம சேவகர் பிரிவூகளை உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள் இ பிரதேச சபை தலைவர்கள்  உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 1987 -88 ஆண்டுகளில் காணப்பட்ட மின்கட்டமைப்பு பயங்கரவாதத்தினால் முழுமையாக சேதமாக்கப்பட்டது. தற்போது குறித்த கட்டமைப்பு மீளமைக்கப்பட்டு மின்வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடத்தின் ஆரம்பபகுதியில் மீள்நிர்மாண பணிகள் நிறைவூபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வடமாகாணத்தில் 80 வீதம் மின்சார தேவை ப+ர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் அதனை 100 வீதமாக வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கமைய வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களுளின் மின்அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கமைவாக வடமாகாணத்திற்கும்; வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  3500 மில்லியன்  ரூபா நிதியொதுக்கீட்டில் வடக்கின் வசந்தம் வேiலைத்திட்டத்தின் கீழ் மின்பாவனையாளர் சேவை மத்திய நிலையமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவூவதும் இ சகல கிராமங்களையூம் உள்ளடக்கும்  வகையில் 47 மின்நிலைமாற்றிகளை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு இணைவாக வடமாகாணத்தில் மின்பாவனையாளர்களுக்கு இலகுவான முறையில் சேவையை பெற்றுக்கொள்ளும் விதத்தில் 5 அடுக்குகளை கொண்ட கட்டிடங்கள் 2 இ இலங்கை மின்சார சபை உதவி பொதுமுகாமையாளர் காரியாலயத்திற்கு நிர்மாணிக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவூபெறுமென எதிர்பார்ப்பதாக வடமாகாண இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் காரியாலயத்தினர் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இ மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இ யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர்  திருமதி பவானி  பசுபதிபிள்ளைஇ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான நீரிவிநியோகத்தை வழங்க இ அது தொடர்பான அமைச்சினருக்கு ஆலோசனை வழங்கவூள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அதனை தொடர்ந்து குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். 38.2ளாழ் மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவூள்ள உபமின் சந்தை நிர்மாண பணிகளினூடாக மின்பாவனையாளர்களுக்கு துரிதமாக மின்சேவையை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவூம் இ அது 2013 ம் ஆண்டளவில் நிறைவூபெறுமெனவூம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மின்பாவனையாளர்கள் வசதி தொடர்பிலான பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளதோடுஇ அது தொடர்பில் இலங்ரக மின்சார சபையினர் உட்பட அதிகாரிகள் இ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் நல்லாசி வேண்டி இ இந்துமத கலாச்சார நிகழ்வூகளில் அமைச்சர் கலந்துகொண்டார். 10.22 மில்லியன் ரூபா செலவில் 500 குடும்பங்களுக்கு மஹியந்தோட்டம் பகுதியில் மின்சார சேவைகளை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்டர் வெலன்டைன் கோரிக்கையொன்றை முன்வைத்தார். குறித்த கோரிக்கையூம் அமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a comment

* required