ஜனாதிபதி மாளிகைக்கு சூரிய சக்தியிலான மின் இணைப்பு.
10 0

Posted by  in Latest News

2016 ம் ஆண்டளவில் முழு இலங்கையூம் உள்ளடங்கும் விதத்தில் மின் தேவையில் 10 வீதமான மின்தேவை  மீள்சுழற்சி எரிசக்தியினால் வழங்க மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (09)முற்பகல் கொழும்பிலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சூரிய சக்தியிலான மின் இணைப்பை வழங்கும் நிகழ்வூ இடம்பெற்றது.

சூரிய மின் சக்தி கட்டமைப்பின் ஊடாக ஜனாதிபதி மாளிகைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வூ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகப+ர்வமாக ஒளியேற்றப்பட்டு இ ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டமைப்பு 5 கிலோ வோற்ஸ் வலு கொண்டதாகும்.
பகல் வேளையில் சூரிய ஒளி மின் கட்டமைப்பினால் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் போது மின் பாவனையின் அளவூ குறைவடைவதோடுஇ தேசிய மின் கட்டமைப்பில் மின் சேமிப்பு இடம்பெறுகிறது. இரவூ வேளையில் வழமை போன்று இ  தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக  முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் பட்டியல் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து பாவிக்கும் மின் கூறுகளுக்கு ஏற்ப அறவிடப்படும் எனவூம் இ சூரிய சக்தியில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாதெனவூம் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நெற் மீட்டர்  (நேவ ஆநவநசiபெ) முறையின் ஊடாக புதிய செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த புதிய நடைமுறை தொடர்பில்  இலங்கை மின்சார  தனியார் மின்சார சங்கம் இ மின் பொறியியலாளர்கள் இ பேராசிரியர் நரேந்திர சில்வா உள்ளிட்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு தௌpவூபடுத்தி உள்ளனர்.
இதற்கென 1.3 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறைந்த செலவில் சூரிய மின் சக்தி உபகரணங்களை நாட்டில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய சூரிய சக்தியிலான மின் இணைப்பு வேலைத்திட்டத்தை இலங்கை தனியார் மின்சார சபை ஊடாக முன்னெடுத்துள்ளது.
அது தொடர்பான நிகழ்வில் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இ பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இ அமைச்சின் அதிகாரிகளும் இ இலங்கை தனியார் மின்சார சபையின் தலைவர் சந்தன ஹபுதந்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required