இலங்கையில் நீர்மின் உற்பத்தி துறையை வலுப்படுத்த தென்கொரியா உதவி.
27 0

Posted by  in Latest News

  • • கொரிய நீர்முகாமைத்துவ தொழில்நுட்ப முறை ‘Pரஅp றுயவநச ளுவழசயபந’ விரைவில் இலங்கையில்
    • புதிய தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய 9 இடங்கள் தெரிவூசெய்யப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக மின் உற்பத்தியை அதிகரித்து இ 3500 மெகா வோற்ஸ் வலு கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு.
    • ‘Pரஅp றுயவநச ளுவழசயபந’ தொழில்நுட்பத்தை நிறுவ கொரிய அரசாங்கம் நிதி உதவி.
    இலங்கையின் நீர் மின்  தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்ய முழு ஒத்துழைப்பு வழங்க  தென்கொரிய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. தென் கொரியாவின் தகவல் மற்றும் பொருளாதார அமைச்சர் பியொன் சோ (குநுழுமு ஊhழ) மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவூக்கும் இடையில் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 11 ம் திகதி முதல் இ 17 ம் திகதி வரை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது கொரிய அரச  மின்சக்தி துறை மற்றும் தனியார் துறையினருடன் பேச்சுவார்த்தைகளை பலவற்றை அமைச்சர் முன்னெடுத்திருந்தார்.  அதன்போது மின்சக்தி துறை மற்றும் மக்கள் சார் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.
    குறித்த விஜயத்தின் பிரதான எதிர்பார்ப்பாக அமைந்தது நீர் மின் உற்பத்தி துறை தொடர்பில் உலக நாடுகள் எதிர்நோக்கியூள்ள நெருக்கடி நிலைக்கு நீர் முகாமைத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பிலாகும். ‘Pரஅp றுயவநச ளுவழசயபந’ தொழில்நுட்ப முறையை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியது. அதன் அடிப்படையில் அமைச்சரின் கொரிய விஜயத்தில் சாதகமான நிலை ஏற்பட்டதாகவூம் அமைச்சு சுட்டிக்காட்டியூள்ளது. நெருக்கடி  ஏற்பட்டுள்ள இலங்கையில் தற்போது 1200 மெகா வோற்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. திட்டத்தின் ஊடாக அதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    கொரிய தொழில்நுட்பமான ‘Pரஅp றுயவநச ளுவழசயபந’ தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த கூடிய 9 இடங்கள் தெரிவூசெய்யப்பட்டுள்ளன.  அதனடிப்படையில் எதிர்காலத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவூம் இ  நீர் மின் உற்பத்தி துறையில் 3500 மெகா வோற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமெனவூம் மின்சக்தி எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியூள்ளது. குறித்த தொழில்நுட்ப முறை பாவனை தொடர்பில் இ தேர்ச்சியூம் இ உயர்மட்ட அறிவூம் தேவையெனவூம் இ அதன் ஊடாக தேவையான நீர் மின் வலுவைபெற்றுக்கொள்ள முடியூமெனவூம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை முன்னெடுக்க 2  நீர்த்தேக்கங்களும் தேவைப்படுகின்றன. இயலபிட்டி நீர்த்தேக்கத்தின் பாவனையின் ஊடாக அதிகளவூ மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படுகி;ன்றது. குறித்த நீர்த்தேக்கத்தின் உற்பத்தி குறைவடையூம் போது மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடையூம் போது பம்ப் முறை மூலம் நீரை மேலெழச்செய்து இ மின் உற்பத்தி செய்ய கொரிய தொழில்நுட்பம்இ இலங்கைக்கு சாதகமாக அமையூமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  இந்நிலையில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் இ மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும்இ களஞ்சியப்படுத்தக்கூடிய வாய்ப்பும் காணப்படுவதாகவூம் இ  மேலதிக தேவைகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்படுமெனவூம் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
    புதிய கட்டமைப்பை ஸ்தாபிப்பதன் ஊடாக இலங்கையில் தற்போது காணப்படும் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடிய காற்றலை மின்சாரத்தையூம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அதன் ஊடாக அதிக கேள்வி காணப்படும் மாலை 6.30 மணி தொடக்கம்இ 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் உற்பத்திக்கு கூடுதல் எரிபொருள் செலவீனத்தை கட்டுப்படத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீர் மின் மின்சார பாவனையின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த முடியூமென மின்சக்தி எரிசக்தி அமைச்சு எதிர்வூகூறியூள்ளது. குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் குறைந்த கேள்வி நிலவூம் காலப்பகுதியில் அனல் மின் நிலையங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து அவற்றின் ஊடாக மின்சாரத்தை வழங்க முடியூம். அதிக செலவில் உற்பத்தி செய்யப்படும் அணு மின் உற்பத்தியை குறைக்கவூம் இ சந்தர்ப்பம் ஏற்படும். குறித்த செயற்பாட்டினால் இலங்கை மின்சார சபைக்கான எரிபொருள் செலவீனங்களை குறைக்கவூம் முடியூமென மின்சக்தி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
    இலங்கை போன்ற நீர் மின் பாவனையை அதிகளவூ பயன்படுத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் வலுவூ+ட்ட இ நீர் மின் முகாமைத்துவ திட்டம் தேவையானதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் கொரிய பேச்சுவார்த்தையின் போது   அவதானம் செலுத்தப்பட்டதாகவூம் இதிட்டத்திற்கு உதவி வழங்கியமை தொடர்பில் இலங்கைக்கான கொரிய தூதுவருக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.



Leave a comment

* required