மின்சாரம் துண்டிக்ப்பட்டு 7 வினாடிகளில் மீண்டும் மின்சாரம்
01 0

Posted by  in Latest News

மின்சாரம் துண்டிக்ப்பட்டு 7 வினாடிகளில் மீண்டும் மின்சாரம்

கொழும்பு நகரை முன்மாதிரி நகரமாக மாற்ற கொழும்பிற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இ.மி சபையினர் புதிய வேலைத்திட்டங்களை கொழும்பு நகரில் ஆரம்பித்துள்ளனர்.  மக்களுக்கு விசேட சேவைகை பெற்றுக்கொடுக்கவூம் மின்சாரத்தை விநியோகிக்கவூம் அபிவிருத்தி திட்டங்களினூடாக சலுகைகளை  வழங்க  பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர அவர்களினால் அது தொடர்பான வேலைத்திட்டம் (23.02.2012) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
களனி திஸ்ஸ இ  பகுதியிலுள்ள சேவை மத்திய நிலையமொன்றில் பாவனையிலிருந்த பழைய உபகரணங்களுக்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாயூபரிமாற்ற மத்திய நிலையங்களுக்கும்இ மற்றும் கொலன்னாவ மத்திய நிலையத்திற்கும் புதிய உபகரணங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. களனி திஸ்ஸவிலிருந்து மத்திய நிலையத்திற்கான  2 கிலோ மீற்றர் தூரத்திற்கு இ132 கிலோ வோற்ஸ்  நிலக்கீழ் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்திற்கமைய கொலன்னாவையிலிருந்து இ   மத்திய நிலையத்திற்கான 6.75 கிலோ மீற்றர் தூரத்திற்கு 132 கிலோ வோற்ஸ் நிலக்கீழ் கம்பி இணைக்கும் உபசந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 11 கிலோ வோற்ஸ் புதிய நிலக்கீழ் கம்பி 52 கிலோ மீற்றர் தூரத்திற்கு விநியோகிக்கும் உபசந்தைகள் 38 இ  குறைவலுகொண்ட நிலக்கீழ் கம்பிகளை இணைக்கும் 8 கிலோ மீற்றர் தூரத்திற்கான விநியோகங்களுக்கான 72 நிலையங்கள் மற்றும் 16 ஆடீயூ மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 132 கிலோ வோற்ஸ் வாயூ…. மத்திய நிலையங்களினால் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க முடியூம். குறித்த வேலைத்திட்டத்திற்கு  விசேட ஆலோசனை சேவைகள் பல உள்ளு}ர் இ வெளிநாட்டு இ விஞ்ஞான ஆலோசகர்களிடம் பெற்றுக்கொள்ளப்படவூள்ளது. தேசிய மின்பொறியியலாளர் ஜப்பான் மற்றும் ஜேர்மன் விஞ்ஞானிகளுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டங்களை 2 வருடங்களுக்குள் நிறைவூசெய்துள்ளனர். திட்டத்திற்கென ஜப்பானின் சர்வதேச உதவிநிறுவனமொன்று (துஐஊயூ) இ 5959  மில்லியன்களை வழங்கியூள்ளது. இலங்கை மின்சார சபையினர் 6097 மில்லியன்களை முதலீடு செய்துள்ளனர். முழுமையாக திட்டத்திற்கு 12452 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகருக்கு மின்சாரத்தை விநியோகிக்க அபிவிருத்தி வேலைத்திட்ட காரியாலயமொன்று மின்சக்தி எரிசக்தியமைசச்ர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்
இன்று கொழும்பு நகரில் மின்கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது போல் இ நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மின்கட்டமைப்புக்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.  தற்போது எமது நாட்டில் பொறியியலாளர்கள் கிரிபத்கொட பிரதேசத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று இலங்கை மின்சார சபை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எமது அமைச்சிலுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட சகல அதிகாரிகளும் எரிபொருள் செலவில் 10 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இ. மி சபையின் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து இ கீழ்மட்டத்தினர் வரை இவற்றை கடைபிடிக்க வேண்டும். இந்த எண்ணெய் நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.  எண்ணெய் விலை அதிகரிப்பினால் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. 2 வருடங்களுக்குள் 50 வீதத்திற்கும் அதிகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில்  ஜப்பான் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ (ழேடிராவைழ Hழடிழ)  பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இ இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
( ஒலிப்பதிவூ மற்றும் படங்கள் என்பன நீங்கள் அனுப்பிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.)
ஊடகப்பிரிவூ- மின்சக்தி எரிசக்தி அமைச்சு..

கொழும்பு நகரை முன்மாதிரி நகரமாக மாற்ற கொழும்பிற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இ.மி சபையினர் புதிய வேலைத்திட்டங்களை கொழும்பு நகரில் ஆரம்பித்துள்ளனர்.  மக்களுக்கு விசேட சேவைகை பெற்றுக்கொடுக்கவூம் மின்சாரத்தை விநியோகிக்கவூம் அபிவிருத்தி திட்டங்களினூடாக சலுகைகளை  வழங்க  பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர அவர்களினால் அது தொடர்பான வேலைத்திட்டம் (23.02.2012) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

களனி திஸ்ஸ இ  பகுதியிலுள்ள சேவை மத்திய நிலையமொன்றில் பாவனையிலிருந்த பழைய உபகரணங்களுக்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாயூபரிமாற்ற மத்திய நிலையங்களுக்கும்இ மற்றும் கொலன்னாவ மத்திய நிலையத்திற்கும் புதிய உபகரணங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. களனி திஸ்ஸவிலிருந்து மத்திய நிலையத்திற்கான  2 கிலோ மீற்றர் தூரத்திற்கு இ132 கிலோ வோற்ஸ்  நிலக்கீழ் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்திற்கமைய கொலன்னாவையிலிருந்து இ   மத்திய நிலையத்திற்கான 6.75 கிலோ மீற்றர் தூரத்திற்கு 132 கிலோ வோற்ஸ் நிலக்கீழ் கம்பி இணைக்கும் உபசந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 11 கிலோ வோற்ஸ் புதிய நிலக்கீழ் கம்பி 52 கிலோ மீற்றர் தூரத்திற்கு விநியோகிக்கும் உபசந்தைகள் 38 இ  குறைவலுகொண்ட நிலக்கீழ் கம்பிகளை இணைக்கும் 8 கிலோ மீற்றர் தூரத்திற்கான விநியோகங்களுக்கான 72 நிலையங்கள் மற்றும் 16 ஆடீயூ மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 132 கிலோ வோற்ஸ் வாயூ…. மத்திய நிலையங்களினால் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க முடியூம். குறித்த வேலைத்திட்டத்திற்கு  விசேட ஆலோசனை சேவைகள் பல உள்ளு}ர் இ வெளிநாட்டு இ விஞ்ஞான ஆலோசகர்களிடம் பெற்றுக்கொள்ளப்படவூள்ளது. தேசிய மின்பொறியியலாளர் ஜப்பான் மற்றும் ஜேர்மன் விஞ்ஞானிகளுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டங்களை 2 வருடங்களுக்குள் நிறைவூசெய்துள்ளனர். திட்டத்திற்கென ஜப்பானின் சர்வதேச உதவிநிறுவனமொன்று (துஐஊயூ) இ 5959  மில்லியன்களை வழங்கியூள்ளது. இலங்கை மின்சார சபையினர் 6097 மில்லியன்களை முதலீடு செய்துள்ளனர். முழுமையாக திட்டத்திற்கு 12452 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்கு மின்சாரத்தை விநியோகிக்க அபிவிருத்தி வேலைத்திட்ட காரியாலயமொன்று மின்சக்தி எரிசக்தியமைசச்ர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்

இன்று கொழும்பு நகரில் மின்கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது போல் இ நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் மின்கட்டமைப்புக்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.  தற்போது எமது நாட்டில் பொறியியலாளர்கள் கிரிபத்கொட பிரதேசத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று இலங்கை மின்சார சபை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எமது அமைச்சிலுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட சகல அதிகாரிகளும் எரிபொருள் செலவில் 10 வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இ. மி சபையின் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து இ கீழ்மட்டத்தினர் வரை இவற்றை கடைபிடிக்க வேண்டும். இந்த எண்ணெய் நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.  எண்ணெய் விலை அதிகரிப்பினால் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. 2 வருடங்களுக்குள் 50 வீதத்திற்கும் அதிகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில்  ஜப்பான் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ (ழேடிராவைழ Hழடிழ)  பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் இ இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

( ஒலிப்பதிவூ மற்றும் படங்கள் என்பன நீங்கள் அனுப்பிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.) ஊடகப்பிரிவூ- மின்சக்தி எரிசக்தி அமைச்சு..

Leave a comment

* required