மலையகத்துக்கான புதிய மின்சக்தி வலையமைப்ப
14 0

Posted by  in Latest News

கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் தானியங்கக்கூடிய கட்டுப்பாட்டு நிலக்கீழ் மின்கட்டமைப்பு முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது.  அது தொடர்பில் தேசிய பொறியியலாளர்கள் தௌpவூபடுத்தப்பட்டுள்ளனர்.
★ ஸ்ரீலதா மாளிகைக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்கும் நிலக்கீழ் மின் கட்டமைப்பு.
★ மேல்கொத்மலை நீர் மின் நிலைய நிர்மாண பணிகள் சிறப்பாக நடைபெய தலதா மாளிகையில் ப+ஸை வழிபாடுகள்.
★ எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மேல் கொத்மலையிலிருந்து 150 மெகா வோட் மின்சாரம்
★ நேற்று முதல் நாடளாவிய ரீதியில் பொறியியலாளர்கள் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற நாட்டிற்காக விசேட இணக்கப்பாடுகள்.
தேசிய பொறியியலாளர்களின் அறிவூ இ திறமை இ மற்றும் அனுபவம் என்பவற்றை முழுமையாக பயன்படுத்தி முழு கண்டி நகரமும் இ அதனை அண்மித்த பகுதியிலும்  தானியங்கி முறையில்  கட்டுப்படுத்தக்கூடிய  நிலக்கீழ் மின்னிணைப்பு கட்டமைப்பு மற்றும்  கட்டுப்பாட்டு மத்திய நிலையம் என்பன  நேற்றைய தினம் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணபவக்க தலைமையிலும் இ  மத்திய மாகாண இலங்கை மின்சார சபை சகல சிரேஷ்ட  மற்றும் கனிஷ்ட பொறியியலாளர்களின் பங்குபற்றுதலுடனும்  இடம்பெற்றது.  அதற்கு இணைவாக  தலதாமாளிகை இ மல்வத்;து பீடாதிபதிக்கு வழங்கிய உறுதி மொழிக்கு அமைய அதனை நிறைவேற்றும் முகமாக மிகவூம் பாதுகாப்பான நிலக்கீழ் மின் விநியோக கட்டமைப்பு நிகழ்வூ நேற்று அமைச்சர் தலைமமையில்  இடம்பெற்றது.
கண்டி நகர் அதனை அண்மித்த பகுதி மற்றும் தலதாமாளிகைக்கு மின்சாரத்தை  விநியோகிக்கும் வலையமைப்பு இவ்வளவூ காலமும் மின் கம்பங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.  இந்த முறை முழுமையாக பாதுகாப்பற்றதென கருதி இ மிகவூம் பாதுகாப்பான முறையொன்றை அமைக்க நிலக்கீழ் மின் கட்டமைப்பு முறையை அமைக்க அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திட்டமிட்டுள்ளார்.  அந்த திட்டமிடலுக்கு  அமைய தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகமாகவூள்ள பிரதேசங்களில் நிலக்கீழ் மின் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  நாளாந்தம் அதிகளவான யாத்திரிகர்கள் வருகைதரும் ஸ்ரீ தலதாமாளிகைக்கு  இந்த நிலக்கீழ்  மின் இணைப்பு வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.  இலங்கை மின்சார சபை மற்றும்  மின்சக்தி எரிசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் கண்டி நகர வேலைத்திட்டத்திற்கு 80 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.  தலதாமாளிகையின் நிலக்கீழ் கட்டமைப்புக்கு 06 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மேல் கொத்மலை நீர் மின்நிலையத்திலிருந்து 150 மெகா வோட் வலு கொண்ட மின்சாரத்தை  தேசிய மின் கட்டமைப்போடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அங்கு சுரங்கம் வழியாக நிரை எடுத்துச்செல்லும் வழி அமைக்கப்பட்டுள்ளது.  சுரங்கப்பாதைக்கு நீரை வழங்கும் நிகழ்வூ கடந்த ஜனவரி மாதம் 17 ம் திகதி அமைச்சர் பாட்டலி சம்பிக்க தலைமையில் இடம்பெற்றது. அப்போது பெற்றுக்கொள்ளப்பட்ட  மங்கள நீர் சிறிதளவூ எடுத்துவரப்பட்டுஇ தலதாமாளிகையில் உள்ள புத்த பெருமானுக்கு படைக்கப்பட்டு வருடாந்தம் தடையின்றி நீர் கிடைக்கவேண்டும் எனவூம் இ  நீர் மின் நிலையத்தின்  உற்பத்தி நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற வேண்டும் எனவூம் ஆசிர்வாதம் பெறப்பட்டது.
நேற்றைய தினம் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கடமைகளை சரியாக முன்னெடுக்கும் நிகழ்வில் அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையூடன் தொடர்புடைய
வேலைத்திட்டங்களுக்கு நேரகாலம் இன்றி இ ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளனர். மத்திய மாகாண சபையில் இ கடமையாற்றும் சகல பொறியியலாளர்களும்  நேற்றைய தினம் வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் பாட்;டலி சம்பிக்க ரணவக்க பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஊரிய புகைப்படங்கள் உங்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

* required