நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி  நுகர்வோருக்கு சலுகைகளை வழங்குவது பொறுப்பு மற்றும் கடமையாகும்.
14 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார சபை என்பது நாட்டின் முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் மக்களுக்காக சேவை வழங்கி வருகின்றது. எனினும் முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை மின்சார சபை இயல்பாகவே நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருவதாகும். நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக வழங்குவது எமது பொறுப்பு என்பது மட்டுமல்ல கடமையூமாகுமென  மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்துக்களை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பில் அதிகாரிகளை தௌpவூபடுத்தும் நிகழ்வூ கம்பளை நகரில் இடம்பெற்றது. நு_ஊஐவூலு நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  மேலும்  கருத்து தெரிவிக்கையில்…
நுகர்வோர் எங்களது காரியாலங்களுக்கு வருகை தரும் போது அவர்களின் பிரச்சினைக்கு தீர்வூகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் அவர்களின் தேவைகளை கண்டறிந்து துரிதமாக பிரச்சினைகளுக்கான தீர்வூகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் செயற்பட வேண்டும். அதேபோல தொலைபேசி வாயிலாக மின்சாரம் தொடர்பான பிரச்சினை நுகர்வோரினால் முன்வைக்கப்படுமாயின் தீர்வூகளை உடனடியாக அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுக்கொடுப்பது முக்கியமானதாகும். நாங்கள் எங்களது தாய் நாட்டுக்கு மதிப்பளிக்கும் விதம் இ மிகவூம் மேன்மையானதெனில் இ நுகர்வோருக்கு எங்களது சேவைகளை வழங்கும் விதத்திலும் இ அவர்கள்   எங்கள் மீது கொண்டுள்ள நம்பி;க்கையின் ஊடாக அதிகரிக்கும். அவ்வாறு செய்யூம்போது எந்தவிதமான நெருக்கடிகளையூம் தீர்க்கமுடியூம். இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடும்போது அதிகளவான ஊதியம் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஏனைய வரப்பிரசாதங்களும் கிடைக்கின்றன. மேலும் தொழில்முறையில் திருப்தியினையூம் பெற்றுத்தருகின்றௌம். இலங்கை மின்சார சபையின் கீழ்மட்ட ஊழியர்களும் குறைந்தபட்சம் 18 000 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். மின் ஒளியை பெற்றுக்கொடுப்பது இ கண் தெரியாத ஒருவருக்கு இ பார்வையை பெற்றுக்கொடுப்பதற்கு சமன். அப்படியென்றால் கூடுதலாக வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் இலங்கை மின்சார சபை ஊழியர்களான நாம்இ மின்பாவனையாளர்களுக்கு  உயரிய சேவையை பெற்றுக்கொடுப்பது பொறுப்பு மாத்திரமின்றிஇ கடமையூமாகும்.
எதிர்வரும் 40 வருட காலப்பகுதியினுள் இ அதாவது 2052 ம் ஆண்டு எண்ணெய் வளம் முழுமையாக அற்றுப்போய்விடும். அதேபோன்று இ இன்னும் 60 வருடங்களில் கேஸ் வளமும் அற்றுப்போய்விடும். நிலக்கரி இன்னும் 80 வருடங்களில் தீர்ந்துபோய்விடும்.  அதற்கமைய கட்டுப்பாடுகள் அவசியம் என்பதுடன் இ எதிர்கால சந்ததியினர் பாரிய எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுப்பார்களென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. சென்னையில் 8 மணித்தியாலம் தொடக்கம்இ 16 மணித்தியாலம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. ஜப்பானிலும் அதேபோன்றதொரு நிலை காணப்படுகின்றது. எமது நாட்டில் சிறிய மின் நெருக்கடிகள் காணப்படுகின்றன. எனினும்  24 மணித்தியாலங்களும் ஆசியாவிலேயே எமது நாடு மின்சாரத்தை வழங்கும் ஒரே நாடாக இன்னமும் காணப்படுகி;ன்றது. குறித்த நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு நாங்கள் எரிக்சி முகாமைத்துவம் தொடர்பில் பழக்கப்படவேண்டும். மாலை 6.30 மணி முதல்இ 9.30 மணிவரையான காலப்பகுதியில் முடியூமானவரை மின் பாவனையை குறைப்போமானால் இ எதிர்காலத்தில் மின் நெருக்கடியை நாம் எதிர்நோக்க நேரிடாது என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை மின்சார சபை என்பது நாட்டின் முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் மக்களுக்காக சேவை வழங்கி வருகின்றது. எனினும் முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை மின்சார சபை இயல்பாகவே நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருவதாகும். நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக வழங்குவது எமது பொறுப்பு என்பது மட்டுமல்ல கடமையூமாகுமென  மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்துக்களை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பில் அதிகாரிகளை தௌpவூபடுத்தும் நிகழ்வூ கம்பளை நகரில் இடம்பெற்றது. நு_ஊஐவூலு நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  மேலும்  கருத்து தெரிவிக்கையில்…நுகர்வோர் எங்களது காரியாலங்களுக்கு வருகை தரும் போது அவர்களின் பிரச்சினைக்கு தீர்வூகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் அவர்களின் தேவைகளை கண்டறிந்து துரிதமாக பிரச்சினைகளுக்கான தீர்வூகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் செயற்பட வேண்டும். அதேபோல தொலைபேசி வாயிலாக மின்சாரம் தொடர்பான பிரச்சினை நுகர்வோரினால் முன்வைக்கப்படுமாயின் தீர்வூகளை உடனடியாக அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுக்கொடுப்பது முக்கியமானதாகும். நாங்கள் எங்களது தாய் நாட்டுக்கு மதிப்பளிக்கும் விதம் இ மிகவூம் மேன்மையானதெனில் இ நுகர்வோருக்கு எங்களது சேவைகளை வழங்கும் விதத்திலும் இ அவர்கள்   எங்கள் மீது கொண்டுள்ள நம்பி;க்கையின் ஊடாக அதிகரிக்கும். அவ்வாறு செய்யூம்போது எந்தவிதமான நெருக்கடிகளையூம் தீர்க்கமுடியூம். இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடும்போது அதிகளவான ஊதியம் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஏனைய வரப்பிரசாதங்களும் கிடைக்கின்றன. மேலும் தொழில்முறையில் திருப்தியினையூம் பெற்றுத்தருகின்றௌம். இலங்கை மின்சார சபையின் கீழ்மட்ட ஊழியர்களும் குறைந்தபட்சம் 18 000 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். மின் ஒளியை பெற்றுக்கொடுப்பது இ கண் தெரியாத ஒருவருக்கு இ பார்வையை பெற்றுக்கொடுப்பதற்கு சமன். அப்படியென்றால் கூடுதலாக வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் இலங்கை மின்சார சபை ஊழியர்களான நாம்இ மின்பாவனையாளர்களுக்கு  உயரிய சேவையை பெற்றுக்கொடுப்பது பொறுப்பு மாத்திரமின்றிஇ கடமையூமாகும்.

எதிர்வரும் 40 வருட காலப்பகுதியினுள் இ அதாவது 2052 ம் ஆண்டு எண்ணெய் வளம் முழுமையாக அற்றுப்போய்விடும். அதேபோன்று இ இன்னும் 60 வருடங்களில் கேஸ் வளமும் அற்றுப்போய்விடும். நிலக்கரி இன்னும் 80 வருடங்களில் தீர்ந்துபோய்விடும்.  அதற்கமைய கட்டுப்பாடுகள் அவசியம் என்பதுடன் இ எதிர்கால சந்ததியினர் பாரிய எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுப்பார்களென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. சென்னையில் 8 மணித்தியாலம் தொடக்கம்இ 16 மணித்தியாலம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. ஜப்பானிலும் அதேபோன்றதொரு நிலை காணப்படுகின்றது. எமது நாட்டில் சிறிய மின் நெருக்கடிகள் காணப்படுகின்றன. எனினும்  24 மணித்தியாலங்களும் ஆசியாவிலேயே எமது நாடு மின்சாரத்தை வழங்கும் ஒரே நாடாக இன்னமும் காணப்படுகி;ன்றது. குறித்த நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு நாங்கள் எரிக்சி முகாமைத்துவம் தொடர்பில் பழக்கப்படவேண்டும். மாலை 6.30 மணி முதல்இ 9.30 மணிவரையான காலப்பகுதியில் முடியூமானவரை மின் பாவனையை குறைப்போமானால் இ எதிர்காலத்தில் மின் நெருக்கடியை நாம் எதிர்நோக்க நேரிடாது என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required