மின்சார சேமிப்பாளர்களுக்கு மின்சார கட்டணத்தில் தள்ளுபடி
18 0

Posted by  in Food

நாளைக்காக இன்றுமின்சக்தி பாதுகாப்பினை முன்னிட்டு மின்வலு சக்தி மைச்சின் மேற்பார்வையின் கீழ்,4.6 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் வெற்றி பெறும்வகைளயில் ஒரு விஷேட நிகழ்வூ ஏப்ரல் 01 திகதி நடத்தப்பட்டது.  

நுகர்வோர் தமது வீட்டின் மின்சார கட்டணம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 20% குறைத்து கொள்பவர்களுக்கு ஒரு மாத கட்டணம் இலவசமாக பெற்று கொடுப்பதுடன் , 10%  மீதப்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணத்தில் 50% கழிவூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மின்சார நுகர்வோரும்இத்திட்டத்தில பதிவினை மேற் கொள்ள தகுதி உடையவர்கள். நுகர்வோர்இந்த ஒரு மாத கட்டணம் இலவசமாக பெற்று கொள்ள அல்லது ஒரு மாத மின்சார கட்டணத்தில் 50% கழிவினை பெற்று கொள்ள தமது ஏப்ரல் இ மே அல்லது ஜூன்  மாத கட்டணத்தில் மின்சார பாவனை குறைப்பை காண்பிக்க வேண்டும் 

அதன் அடிப்படையில் 20% குறைத்து கொள்ளும் 1000 நுகர்வோருக்கு ஒரு மாத கட்டணம் இலவசமாகபெற்று இ.மி.சபையாலும் லெகோ நிறுவனத்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று 10மூ மீதப்படுத்துபவர்களுக்கு ஒரு மாத மின்சார கட்டணத்தில் 50% கழிவூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 01 ம் திகதி வெளியிடப்பட்ட இந்த சலுகை திட்டத்தில் குறுஞ் கெய்தி ஊடாக பதிவினை மேற்கொள்ள முடியூம். இ.மி.சபை நுகர்வோர் பதிவூ செய்து கொள்ளL< இடைவெளிஇஈபத்து  இலக்கங்களை கொண்ட  கணக்கிலக்கம்இ என குறிப்பிட்டு 0114 338338 என்ற இலக்கத்திற்கு அனுப்பவூம். லெகோ நுகர்வோர் பதிவூ செய்து கொள்ள esc இடைவெளி, பத்து  இலக்கங்களை கொண்ட லெகோ கணக்கிலக்கம், என குறிப்பிட்டு 0714 643643என்ற இலக்கத்திற்கு அனுப்பவூம்.

இந்த போட்டி தொரட்பான விதி முறைகள் ஏப்ரல் 1 ம் திகதி தொடக்கம் பத்திரிகைகளிலும்ஏப்ரல் 2ம் திகதி தொடக்கம் ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும். உவ்வாறாயினும், மேலதிக தகவரல்கள் இ.மிச அலுவலகங்களிலும் லெகோ மின்சார பொறியியலாளர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியூம். மேலும் 1901, 1987 மற்றும் 1910 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதனூடகவூம் மேலதிக தகவல்களை பெற்று கொள்ள முடியூம்

 

Leave a comment

* required