சீரான நீர்மின் உற்பத்திக்காக ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்த பெருமானுக்கு விசேட ஆசி;ர்வாத ப+ஜை.
18 0

Posted by  in Latest News

மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் ஜய ஸ்ரீ மகாபோதியில் ப+ஜைக்கு வைக்கப்பட்டது.
• வாகல்கட நிர்மாண பணிகளின் ஆரம்ப வைபவத்தில் மின்சக்தி அமைச்சரின் பங்குபற்றுதல்
சீரான மின் உற்பத்தியை வழங்க நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவூம் ,சரியான காலத்தில் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவூம்  இலங்கை மின்சார சபையினர் வருடாந்தம் ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்தபெருமானின் ஆசிர்வாதம் பெறும் ப+ஜை நிகழ்வூகள் கௌரவ மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (2012.03.29) பிற்பகல் ஜய ஸ்ரீ மகாபோதியில் இடம்பெற்றது.
நீர் நிலைகளை அண்மித்த பிரதேசங்களில் வருடாந்தம் மழை வீழ்ச்சி கிடைக்கவூம் , மின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு ப+ஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டது.
இந்த விசேட ப+ஜை வழிபாடுகளுக்காக நாட்டின்  நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மௌசாகல , காசல்ரீ, விக்டோரியா ,கொத்மலை , ரந்தெனிகல, ரன்தம்பே ,  போவத்தென்ன , இகினியாகல, சமனலவெவ,குகுலேகஹா , உகுவெல மற்றும் உடவலவ உள்ளிட்ட தேசிய நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 150 மெகா வோற்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.  நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் மேல் கொத்மலை  நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை ஒன்றிணைத்துஇ விசேட முன்னோட்ட மின் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறவூள்ளன.  குறித்த செயற்பாட்டுக்கு மகா சங்கத்தினர் பிரித் ஓதும் நிகழ்வூ றுவன்வெலி மகா சாயவில் இடம்பெற்றது.  அதனைத் தொடர்ந்து ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்த பெருமானை வழிபடும் நிகழ்வூகள் இடம்பெற்றன. மகா சங்கத்தினர் விசேட ப+ஜை நடவடிக்கைகளையூம் முன்னெடுத்தனர். வருடாந்தம் தடையின்றி மின்சாரத்தை வழங்க ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்சக்தி எரிசக்தி அமைச்சர் விசேட விளக்குப் ப+ஜையொன்றில்  கலந்துகொண்டார்.
நேற்று பிற்பகல் (2012.03.30) இடம்பெற்ற விசேட ப+ஜ வழிபாடுகளுக்கு இணைவாக அதிகாலை சதர வாகல்கட பகுதியில் பால் பொங்குதல் , உடமல்வலுவ விகாரையின் மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்விலும் அமைச்சர் கலந்துகொண்;டார்.
இதனடிப்படையில் விசேட ப+ஜை வழிபாடுகளில் இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்ரம , பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட மின்சக்தி எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

சீரான நீர்மின் உற்பத்திக்காக ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்த பெருமானுக்கு விசேட ஆசி;ர்வாத ப+ஜை.

• மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் ஜய ஸ்ரீ மகாபோதியில் ப+ஜைக்கு வைக்கப்பட்டது.• வாகல்கட நிர்மாண பணிகளின் ஆரம்ப வைபவத்தில் மின்சக்தி அமைச்சரின் பங்குபற்றுதல்

சீரான மின் உற்பத்தியை வழங்க நீர் நிலைகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவூம் இ சரியான காலத்தில் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவூம்  இலங்கை மின்சார சபையினர் வருடாந்தம் ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்தபெருமானின் ஆசிர்வாதம் பெறும் ப+ஜை நிகழ்வூகள் கௌரவ மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (2012.03.29) பிற்பகல் ஜய ஸ்ரீ மகாபோதியில் இடம்பெற்றது. நீர் நிலைகளை அண்மித்த பிரதேசங்களில் வருடாந்தம் மழை வீழ்ச்சி கிடைக்கவூம் இ மின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு ப+ஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டது.

இந்த விசேட ப+ஜை வழிபாடுகளுக்காக நாட்டின்  நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மௌசாகல , காசல்ரீ,விக்டோரியா , கொத்மலை , ரந்தெனிகல,ரன்தம்பே , போவத்தென்ன ,இகினியாகல, சமனலவெவ , குகுலேகஹா , உகுவெல மற்றும் உடவலவ உள்ளிட்ட தேசிய நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 150 மெகா வோற்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.  நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் மேல் கொத்மலை  நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை ஒன்றிணைத்துஇ விசேட முன்னோட்ட மின் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறவூள்ளன.  குறித்த செயற்பாட்டுக்கு மகா சங்கத்தினர் பிரித் ஓதும் நிகழ்வூ றுவன்வெலி மகா சாயவில் இடம்பெற்றது.  அதனைத் தொடர்ந்து ஜய ஸ்ரீ மகாபோதியில் புத்த பெருமானை வழிபடும் நிகழ்வூகள் இடம்பெற்றன. மகா சங்கத்தினர் விசேட ப+ஜை நடவடிக்கைகளையூம் முன்னெடுத்தனர். வருடாந்தம் தடையின்றி மின்சாரத்தை வழங்க ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்சக்தி எரிசக்தி அமைச்சர் விசேட விளக்குப் ப+ஜையொன்றில்  கலந்துகொண்டார்.

நேற்று பிற்பகல் (2012.03.30) இடம்பெற்ற விசேட பஜ வழிபாடுகளுக்கு இணைவாக அதிகாலை சதர வாகல்கட பகுதியில் பால் பொங்குதல் , உடமல்வலுவ விகாரையின் மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்விலும் அமைச்சர் கலந்துகொண்;டார்.

இதனடிப்படையில் விசேட ப+ஜை வழிபாடுகளில் இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்ரம ,பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூர்ய உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட மின்சக்தி எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required