முழு நாடும் மின்சக்தி வினைத்திறனுக்கு அர்ப்பணித்த படியால் 13,000 மில்லியன் ரூபா சேமிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
04 0

Posted by  in Latest News

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சந்திப்பில் அழுத்தமாக அறிவித்தார்.

மின்சக்தி வினைத்திறனாகவூம் மற்றும் சரியாகவூம் கவனத்துடன் பாவிக்க மக்களுக்கு பழக்கப்படுத்த “நாளைக்காக இன்று” மின்சக்தி பாதுகாப்பிற்கான தேசிய கொளடகை மின்வலு சக்தி அமைச்சு பிரதான உப நிறுவனங்கள் ஊடாக . சகல மின்சார நுகர்வோரும் எதிர்பார்ப்பது மின்சரம் தொடர்பாக குறைந்த கட்டணத்தை செலுத்துவதற்காகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிடுகின்றார். எனினும் நடைமுறையில் உள்ள வீட்டு உபயோக மட்ட ஆய்வின் போது தெரியவருவது அதிக குடும்பங்கள் தங்கள் வீட்டு பாவனை பொருட்கள் கொள்வனவின் போது அல்லது பாவனையின் போது மின்சக்தி வினைத்திறன் தொடர்பாக மிக கவனத்துடன் நடந்து கொள்ளாததாகும். இங்கு மக்களின் அறிவ+ட்டலுக்கு இலங்கைமின்சார சபை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார நிறுவனம் என்பன பங்கெடுக்க வேண்டுமென அமைச்சர் அவர்க்ள குறிப்பிட்டார். அமைச்சர் அவர்கள் இத தொடரபாக குறிப்பிட்டது நேற்று முன்தினம் 2012.04.30

இ.மி.ச பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட பொறியிறலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதாகும்.

மின்சக்தி வினைத்திறன் மற்றும் சரியான பாவனை வழிக்காட்டல் எச்சரிக்கை மின்சார நுகர்வோருக்கு பெற்று கொடுக்க சகல பிரிவிற்கும் இணைந்த தௌpவ+ட்டல் திட்டம் ஒன்றை செயற்படுத்த அவசியமாவூள்ளது. அது தொடர்பாக அதிகபடியான வாய்ப்பு இ.மி.ச ஊழியர்களுக்கு உரியதாகும். அது தொடர்பாக கிராமிய மட்டத்திலும் நகர மட்டத்திலும் இதே போல் தனியார் மற்று அரச நிறுவனங்களை அடிப்படையாக கொண்ட வேலைதிட்டம் செயற்படுத்த உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இ.மி.ச பொறியியலாளர்களின் ப+ரண ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இணைய மற்றும் ஊடகத்துறை ஊடாக கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மக்களுக்கு தௌpவ+ட்டல் மற்றும் அதனூடாக மின்சாரத்தை வினைத்திறனாக பாவித்தல் உபாயமட போன்ற அடிப்படை எச்சரிக்கைகள் பெற்று கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். இதேபோல் இ.மி.சபைக்கு சொந்தமான சகல மின்நிலையங்கள் உயர் வினைத்திறனை பயன்படுத்தி அவசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு உள்ளன. ஊழியர்களின் அர்ப்பணிப்பு மின்சார நுகர்வோர் தொடர்பாக மின்சக்தி வினைத்திறன் தொடர்பாக அதிக கவனமெடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த பெப்ரவரி தொடக்கம் மே மாதம் கடைசி வரை காலப்பகுதிக்கு தனியார் துறையில் கொள்வனவூ செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்த 100 மெ.வோ திறன் கொள்வனவூ செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அந்த 100 மெ.வோ திறன் மார்ச் ஏப்ரல் மெ மாதங்களில் கொள்வனவூ செய்யப்பட்டு இருந்தால் அது தொடர்பாக 13இ000 மில்லியன் மேலதிக தொகை இ.மி.சபையால் தனியார் துறைக்கு செலுத்த நேரிட்டிருக்கும் என அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். நாட்டில் காணப்படும் அபிவிருத்தி செயற்பாட்டுடன் வருடாந்த மற்றும் மாதாந்த மின்சார கேள்வியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையூம் கவனத்தில் கொண்டு செயற்பட்ட மின்சக்தி பாதுகாப்பு தேசிய கொள்கை வெற்றியளிக்க வாய்ப்பு காணப்பட்டது.

இத் தௌpவ+ட்டல் செய்யூம் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்…

1994 ஆம் வருடத்தில் எமது நாட்டில் 100மூ நீர் மின் சக்தியை பயன்படுத்தியே மின்சாரம்

கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் நீர்மின் ஏறக்குறைய 14மூ குறைந்துள்ளது. 86மூ அனல் மின். இவ்வாறான நிலையை எதிர்நோக்கும் போது ஏற்பட்டது விலையேற்றம் ஆகும். அதே போல ஆசிய கண்டத்தில் ஏனைய நாடுகள் மணித்தியால கணக்காக மின் துண்டிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகிறது. எனினும் எமது நாட்டில் இன்னமும் 24 மணித்தியாலமும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மனிதர் கற்காலம் தொட்டு இற்றை வரையிலான காலப்பகுதியில் அவர்களின் தேவை வரையரையற்றதாகும். இவ்வரையறையற்ற தேவைகளை ப+ர்த்தி செய்ய அதிகளவூ மின்சாரம் தேவைப்படுகிறது. தம் தேவைகளை நிறைவேற்றும் போது மின்சாரத்தை சிக்கனமாக பாவித்தல் அவசியமானதாகும். மாலை 6.30 தொடக்கம் இரவூ 9.30 வரையிலான காலப்பகுதியில் மின்சார உபகரண பாவனையை குறைக்க முயற்சிக்க வேண்டும். இக்காலப்பகுதியில் ஒரு மின்குமிழையேனும் அணைப்பதன் ஊடாக நாட்டில் உள்ள மின்சார நெருக்கடிக்கு ஏதேனும் விடை எங்களுக்கு ஒத்துழைக்க முடியூம். இ.மி.ச ஊழியர்கள் என்ற வகையில் சாதாரண நுகர்வோருக்கு தௌpவ+ட்டும் பொறுப்பு உள்ளது. அதே போல மானி வாசிப்பாளர்களுக்கும் வீட்டு பாவனையாளர்களுக்கு எச்சரிக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. மின்சக்தி பாதுகாப்பு ஊடாக நாட்டின் இருள் சூழ்ந்த காலம் முழுதாக நீக்க உறுதியளிக்கும் சனங்களை நோக்கி கூறப்பட்டது.

Leave a comment

* required