மேல்கொத்மலை மின்நிலையம் நாளை ஜனாதிபதி அவர்களின் ஆய்விற்க
09 0

Posted by  in Latest News

• ஜப்பான் பிரதி முதல் அமைச்சர் திரு.கடிசுயா ஒகாடா சுற்றில் கலந்துகொண்டார்.

• மிஞ்சிய 75 மெ.வோ எதிர்வரும் ஜூன் மாதம் தேசிய முறைமையில்

இயற்கை கொடையின் ஊடாக நாட்டிற்கு பொருளாதார அபிவிருத்தியை நெருங்க உதவி புரியூம் மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தில் முழு வேலைகளும் இதுவரை 96மூ வரை வளர்ச்சி அடைந்து உள்ளதுடன் எதிர்வரும் ஜூன் மாதமளவில் 150 மெ.வோ திறன் தேசிய மின்வலு சக்தி முறைமையில் சேர்த்து கொள்ள இதுவரை சகல ஆயத்தங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. மின்நிலையத்தின் நிகழ்கால தேர்ச்சி ஆய்வூ செய்ய அதிமெதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நடைபெறும் விஷேட ஆய்வூ சுற்றுபயணம் நாளை (05) மு.ப. 10.30க்கு மின்நிலை ப+மியில் இடம்பெறும். இந்த ஆய்வூ சுற்றில் ஜப்பான் பிரதி முதல் அமைச்சர் திரு.கடிசுயா ஒகாடா அந்நாட்டு ஸ்தானாதிபதி நொபுஹிதோ ஹோபோ விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்த வரும் மின்சார கேள்வி ப+ர்த்தி செய்யூம் நோக்கில் 2006.03.03 தினம் சுபநேரத்தில் மேல் கொத்மலை நீர்மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நிர்வாக மாவட்டத்திற்கு சொந்தமான இலங்கையின் மத்திய பிரதேசத்தில் வலபக்கத்தில் அமைந்துள்ள மஹாவெலி கங்கையின் பிரதான கிளை கங்கையான கொத்மலை ஓயவிற்கு குறுக்காக 180 மீட்டர் அகல 355 மீட்டர் உயர அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. சுற்றாடல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் 150 மெ.வோ திறனுடன் வருடாந்தம் 409 கிகாவோட் மணித்தியாலம் மின்சார சக்தியை மேல்கொத்மலை மின்நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கின்றது. இதுவரை இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட நீண்ட சுரங்கப்பாதை எனும் பெயர் மேல் கொத்மலை நீர் மி;ன் நிலையத்திற்கு சொந்தமாவதுடன் அதன் நீளம் 12.9 கி.மீ விட்டம் 5.2 மீட்டரும் ஆகும்.

நியங்கம்தொர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 37 மீட்டர் அகல 160 மீட்டர் நீள பரப்பை தொடர்கருவியூடனான சுற்றியூள்ள மதிலுடனான இந்த திட்டத்திற்கு சொந்தமான ப+மியில் உள்ள மின் நிலையம் 66 மீட்டர் நீளம் அவலம் 19 மீட்டரும் ஆவதுடன் உயரம் 36 மீட்டர் ஆகும். 18 கி.மீ நீளத்தில் குறிப்பிடப்பட்ட மேல் கொத்மலை நீர் மி;ன் நிலையத்திற்கு சொந்தமான மின் பரிமாற்ற மார்க்கம் 220 கிலோ வோட் திறனை கொண்டது.

இதுவரை திட்டத்தின் அடிப்படை கட்டட வேலைகளில் 96மூ நிறைவடைந்துள்ளதுடன் பிரதான கட்டட வேலைகள் 97மூ மும் நீர் பொறிகள் பொருத்தும் வேலைகள் 100மூ மும் மின் உற்பத்தி பொறிகள் பொருத்தும் வேலைகள் 100மூ மும் மற்றும் மின் செலுத்துகை மார்க்க நிர்மாணிப்பு 100மூ மும் நிறைவடைந்துள்ளன என்று மேல் கொத்மலை நீர் மி;ன் திட்டம் குறிப்பிடுகின்றது.முழு வேலை திட்டத்தினதும் நிர்மாணம் தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி சலுகை அடிப்படையில் ஜப்பான சஹயோகிதா வங்கியின் ஊடாக 37இ617 மில்லியன் ஜப்பானிய யென் வலுகை கடனுக்கு மேலதிகமாக இலங்கை மின்சார சபை ஊடாக 8இ548 மில்லியன் ரூபா திட்டம் தொடர்பாக செலவிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தொகை 495 ஆகும். மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தியின் கொள்கைகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட சகல வீடுகளுக்கு பதிலாகவூம் வேறு வீடுகள் அமைத்து கொடுக்க நேர்ந்ததுடன் சகல உரிமையாளர்களுக்கு சட்டரீதியான உரிமையை கருதி அவர்களுக்கு வீடுகளுக்கும் மேலதிகமாக இவர்களுக்கு சொந்தமாக இருந்த வீடுகளையூம் பார்க்க பெரிய நிலையான வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டதுன் மின்சார வசதி கிணற்று நீர் வசதி மற்றும் அபிவிருத்தியூடனான பிரவேச மார்க்கம் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தின் போக்குவரத்து வசதி அபிவிருத்தி செய்தல் தொடர்பாக 77 மில்லியன் ரூபா செலவில் தலவாக்கலை கொத்மலை ஓயாவிற்கு குறுக்கே 80 மீட்டர் நீள பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேல் கொத்மலை நீர் மின்நிலையம் 75 கி.வோட் திறன் உடனான 02 மின் உற்பத்தி பொறிகள் பொருத்தப்பட்டு உள்ளது. அதன் முதலாவது மின்பொறி தொகுதியை பரிட்சித்தல் தொடர்பாக மின் உற்பத்தி 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவில் ஆரம்பிக்கபட்டதுடன் அதன் ப+ரண உற்பத்தி திறன் 75 மெ.வோ கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி தேசிய முறைமையில் சேர்க்கப்பட்டது. மற்றைய உற்பத்தி பொறிதொகுதியின் 75 அம.வோ திறன் எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தின் முடிவிற்க முன்னர் தேசிய உற்பத்தியில் சேர்த்து கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

நெருக்கடியின்றி நகல மின்சார நுகர்வோருக்கும் மின்சார வசதி உடனடியாக பெற்ற கொடுக்கும் நோக்குடன் விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் வழிகாட்லில் மற்றும் அறிவூரைக்கமைய இந்த அவசர திட்டமாக திட்டமிட்பட்டு சரியாகவூம் வினைத்திறனாகவூம் சகல நடவடிக்கைகளையூம் நிறைவேற்ற இ.மி.ச அதிகாரிகள் உத்தேசித்து உள்ளார்கள்.

Leave a comment

* required