இலங்கையின் மின்சார கட்டணம் ஆசியாவிலே அதிகூடிய மின் கட்டணம்  என கூறுவது அசாதாரண பொய்யாகும்.
17 0

Posted by  in Latest News

ஆசியாவில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அதி குறைந்த மின் விரயத்தை கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்
24 மணித்தியாலமும் நியாயமாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் 92மூ இற்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் ஆசிய நாடுகளில் குறைந்த மின்சார விலை முறையை கொண்டுள்ள நாடு இலங்கையே என மின் வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் நேற்று நிதி அமைச்சில் இடம் பெற்ற மின்சார பாதுகாப்பு தௌpவ+ட்டல் கருத்தரங்கில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 30 அலகிற்கு குறைந்து பெற்று கொள்ளும் மக்களுக்கு மின் அலகொன்றிற்காக இலங்கை ரூபாவில் ரூ 5.62. எனப்படுவதோடு இலங்கையின் எரிபொருள் செலவூகள் உள்ளிட்ட கிரயம் ரூ 5.00 ஆகம் என் அமைச்ச ர்அவர்கள் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் சென்னை நகரில் தினத்திற்கு 02 மணித்தியாலம் மின் துண்டிப்பும் கிராமங்களில் 08-12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பும் மற்றும் வாரத்திற்கு தொழிற்சாலைகளுக்காக இரு தினங்கள் மின் துண்டிப்பும் நடைபெறுவதையூம் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் இலங்கைணில் தொழிற்சாலை மற்று வீட்டு பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் 24 மணித்தியாலமும் மின்சார பெற்று கொளள்ளப்படுகின்றதெனவூம் குறிப்பிட்டார். ஆசியாவில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அதி குறைந்த மின் விரயத்தை கொண்டுள்ள நாடு இலங்கை எனவூம் குறிப்பிட்டார். குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 17 பில்லியனும் தொழிற்சாலைகளுக்கு 07 பில்லியனும் 2011 ஆம் ஆண்டில் 24 பில்லியன் தொகை மின்சார சலுகை இ.மி.ச இனால் வழங்கப்பட்டதுடன் இது இ.மி.ச இன் மொத்த உற்பத்தி நட்டம் 17 பில்லியன் தொகைக்கும் அதிகம் என அமைச்சர் பாட்டலி சம்பிக் ரணவக்க அவர்கள் தெரிவித்தார்.
1988 ஆம் ஆண்டு தொடக்கம் நிலக்கரி உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க மேற்கொண்ட முயற்சி அரசியல் தீர்மானம் பெற்று கொள்ள முடியாமை காரணமாக 2006 ஆம் ஆண்டு வரையிலும் வெற்றியளிக்கவில்லை எனட குறிப்பிட்ட அமைச்சர் சாதாரண குறைவான கிரயத்திற்கு உற்பத்தி மேற்கொள்ளும் நிலையங்கள் இரண்டான புத்தளம் லக்விஜய மற்றும் இஹல கொத்மலை ஆகிய நிலையங்கள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்டது என தெரிவித்தார். இன்று மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்காத தனியார் துறையிடம் அதிக விலையில் மின்சாரம் பெற்று கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 07 மணித்தியாலங்கள் வரை மின்சார துண்டிப்பை செய்தவர்கள் இன்று மின்சாரம் கட்டணம் தொடர்பாக பேசுவது அநீதிகாரர்கள் நீதி பற்றி பேசுவது போன்ற கேளிக்கை என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
1977-1994 ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது எரிபொருள் செலவூ அற்ற நீர்மின் காணப்பட்ட போதும் மின் அலகொன்றின் விலை 21 மடங்காக (17 சதம் தொடக்கம் 3.76 வரை) உயர்ந்து காணப்பட்டதென குறிப்பிட்டார். இலங்கையின் மின்சார கட்டணம் ஆசியாவின் உயர்ந்த மின்சார கட்டணம் என கூறும் அசாதாரண பொய் என கூறிய அமைச்சர் இனு சக்திக்கு சலுகை வழங்கும் நாடுகள் மற்றும் தரம் குறைந்த நிலக்கரி பயன்படுத்தும் நாடுகள் அதே போல எரிபொருள் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள முறை மற்றும் இலங்கையில் காணப்படும் முறையூடன் ஒப்பிட முடியாதெனவூம் குறிப்பிட்டார். மழை இன்மை காரணமாக 77மூ மின்சார எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்வதுடன் 2014 ஆம் ஆண்டளவில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முழு நிர்மாணப்பணிகளும் முடிவடையூம் தருணத்தில் இந்த நிலை கட்டுபடுத்தப்படும் என அமைச்சர் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a comment

* required