லெகோவின் கோசம் எழுந்துள்ளது.
18 0

Posted by  in Latest News

மின் பாவனையாளர்களின் வசதியின் பொருட்டு லெகோ குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவையை அறிமுகப்படுத்துகின்றது.  அநீதிக்காரர்கள் அநீதி இழைத்துக் கொண்டே நீதியை தேடுவது போல அன்று மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களே இன்று மின்சார கட்டணம் அதிகரித்து விட்டதென குற்றஞ காட்டுகின்றனர்.

 நான் எந்த ஒரு நபரின் முன்னிலையிலும் சாவலிடுவேன் ஆசிய நாடுகளிNலு நம் நாட்டை போன்று தரமான மின் விநியோகத்தையூம் அதே போல குறைந்த கட்டணத்தையூம் கொண்ட நாடு ஒன்றை காட்டுங்கள் என்று

இலங்கை மின்சார தனியார் நிறுவனம்இ இலங்கை மின்சார சபை ஆகியன இந்த நாட்டில் எள்ள மிக முக்கிய அதே போன்ற பலமிக்க நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் நுகர்வோரின் நிதியிலேயே தங்கி உள்ளது. அதனால் நுகர்வோருக்கு தரமான மற்றும் வினைத்திறனான சேவையை நிவியோகித்தல் எமது கடமை மற்றும் பொறுப்பு ஆகும். அந்த கடமையை வெற்றிகரமாக செயற்படுத்தவே இன்று நாம் இந்த லெகோ நிறுவனத்தின் ஊடாக குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவையை முழு நாட்டிற்கும் அறிமுகப்படுத்துகிறது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்தார். அமைச்சர் இந்த யோசணையை முன் வைத்ததுஇ மின்சார பாவனையாளர்களின் வசதி மற்றும் அவர்களுக்கு வினைத்திறன் மிக்க மற்றும் தரமான மின்சார சேவையை விநியோகித்தலுக்காக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஊடாக மேற் கொள்ளப்படும் குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவை நுகர்வோர் வலையமைப்பில் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கும் பொருட்டாகும்.
இந்த குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவை ஊடாக மின்சார தடங்கல் கட்டண விபரம் மற்றும் சராம்சத்தை அறிதல் மின்சாரம் தொடர்பான கோரிக்கைகள் முன் வைத்தல் குற்றச்சாட்டுகள் மின்சாம் தொடர்பான முன்னறிவித்தல்கள் அவசர தகவல்கள் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சார துண்டிப்பு மின் கட்டணம் செலுத்தப்படாததை நினைவ+ட்டல் மேலும் நுகர்வோருக்கு தம்து சேவை தொடர்பில் பாதிப்பை ஏறபடுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் சேவையை பெற்று கொள்ள வழியமைத்துள்ளது. குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவையில் பதிவூ செய்து கொள்ள சுநபஈஇடைவெளிஇஈகணக்கிலக்கம்இ என குறிப்பிட்டு 071-4643643 என்ற இலக்கத்திற்கு அனுப்பவூம். கைத்தொலைபேசி தொடர்பில் என்ட்ரொயிட் மென்பொருளை பெற்று கொள்ள றறற.டநஉழ.டம எனும் இணையத்தளத்தில் நுழையவூம்.
குகுளேகங்கா ஹொலிடே ரிசோட்டில் இன்று காலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு பல யோசணைகளை முன்வைத்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்:
சிலர் கூறுகின்றார்கள் உலகில் மிக உயர் மின்சார கட்டணத்தை பெற்று கொள்ளும் நாடு இலங்கை என்று. இது சரியாக அநீதிக்காரர்கள் அநீதி இழைத்துக் கொண்டே நீதியை தேடுவது போன்ற செயலாகும். நான் கூறுவது என்னவென்றால் யாருக்கும் முடியூமானால் அதை உறுதி செய்து காட்டுங்கள் என்று. 24 மணித்தியாலமும் தரமான முறையில் மின்சாரத்தை விநியோகிக்கும் மற்றும் நீர் மின் இல்லாத போதும் மிக அதிக விலையூயர்ந்த மூலங்களை பயன்படுத்தி தரமான விநியோகத்தை பெற்று கொடுக்கும் இன்னொரு நாட்டினை சுட்டிகாட்டுங்கள் என்று. இதுவரையிலும் தமிழ்நாட்டில் வாரத்திற்கு இருமறை தொழிற்சாலைகள் மூடப்படும். சென்னையில் 8-16 மணித்தியால காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஜப்பானிலும் அவ்வாறு தான். எனினும் நம் சிறு சிறு மின் தடங்கல் ஏற்பட்ட போதும் 24 மணி நேரமும் மின் விநியோகிக்கப்படும் ஆசியாவில் உள்ள ஒரே நாடு எனும் நிலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நிலைமையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமானால் நாம் மின்சக்தி முகாமைத்துவத்திற்கு கட்டுபட வேண்டும். மேலும் 40 வருடங்கள் கடக்கும் போது அதாவது 2052 இல் எண்ணெய் வளம் தீர்ந்துவிடும். 60 வருடங்கள் கடக்கும் போது வாயூ தீர்ந்துவிடும். நிலக்கரி இன்னும் 80 வருடங்களில் தீர்ந்துவிடும். அதன் அடிப்படையில் பார்வையிடும் போது எதிர்காலத்தில் பாரிய மின்சக்தி தட்டுபாட்டுக்கு முகங் கொடுக்க நேரிடும். மாலை 6.30 தொடக்கம் 9.30 வரையிலான காலப் பகுதியில் முடிந்தளவில் மின்சார பாவனையை குறைத்து கொண்டோமானால் எமக்கு  சிரமம் ஏற்படாது என குறிப்பிட்டார்.
மேலும் தனது யோசணைகளை முன் வைத்த அமைச்சர் அவர்கள்………….

 பாவனையாளர்கள் தமது அலுவலகத்தை நாடி வருவது தமது பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வை எதிர்பார்த்தே ஆகும். நாம் அவர்களின் தேவையை அறிந்து உடனடியாக அவர்களின் தேவையை நிறைவேற்றல் வேண்டும். அதே போன்று தொலைபேசி ஊடாக மின்சாரம் தொடர்பில் ஏதேனும்  சிக்கல்கள் முன் வைக்கப்பட்ட உடனே தகுந்த நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும். நாம் நமது நண்பர்களை பராமரிக்கும் விதத்திலும் மேலாக நுகர்வோரை பராமரிப்பதன் ஊடாக அவர்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கையூம் அக்கறையூம் அதிகரிக்கும். அதிகபட்ச வரப் பிரசாதங்களை அனுபவிக்கும் ஊழியர்களான நாம் ஏதேனும் சேவையினை எதிர்பார்த்து சமுகமளிக்கும் நுகர்வோருக்கு அதிகூடிய சேவையை வழங்குதல் நமது கடமை மட்டுமல்ல பொறுப்புமாகும். அதனால் தான் நுகர்வோரை அலைக்கழிக்காது அவர்களின் சேவையை வினைத்திறனாக மேற்கொள்ள  குறுஞ்செய்தி தொடர்பாடல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரசியல்வாதிகள் அதே போல் இலங்கை மின்சார தனியார் நிறுவன தலைவர் திரு.சந்தன ஹபுதந்த்ரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required