இறக்குமதி செய்யப்படும் டின் மீன் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன் மாதிரிகளை கதிரியக்க பரிட்சயத்திற்கு உட்படுத்தல்.
21 0

Posted by  in Latest News

அணுசக்தி அதிகார சபையில் விஞ்ஞான ரீதியான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புடன் 03 தினங்களுக்குள் ஆய்வறிக்கை பெற்று கொடுக்க நடவடிக்கை.
ஜப்பானில் புகுஷிமா அணுசக்தி மின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வெடிப்பில் அந்த நிலையத்தின் கதிரியக்க மூலய்கள் கடல் நீருடன் சேர்ந்ததாக தேசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அந் நிலையில் இலங்கையின் அருகே காணப்படும் கடல் பகுதியில் இரசாயன தாக்கம் ஏற்பட்டு உள்ளதாக அவதானிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடல் வாழ் அயிரினங்களுக்கு இரசாயன தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நிலை கவனத்தில் கொள்ளப்பட்டுஇ சுகாதார மற்றும் போசாக்கு தொடர்பான அமைச்சு இ இலங்கை சுங்க திணைக்களத்தின் உதவியூடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல டின் மீன்களினதும் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன்களினதும் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்த அணு சக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அதிகார சபையில் காணப்படும் விஞ்ஞான மறறும் தொழினுட்ப ரீதியான வசதிகளை பயன்படுத்தி அணு சக்தி அதிகார சபை அதிகாரிகளால் இந்த ஆய்வூ நடத்தப்படுகிறது. அந்த அனைத்து இரசாயன ஆய்வூகளுக்கான அறிக்கைகளும் 03 தினங்களுக்குன் வெளியிட வாய்ப்பு உள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசியர் ரஞ்ஜித் விஜேவர்தன அவரகள் குறிப்பிட்டார். பூரணமான ஆய்வூ செய்யப்பட்டு இஅறிக்கை பெற்று கொள்ள குறைந்தது 03 தினங்கள் எடுக்கும். அதன் இறக்குமதியாளர்களுக்கு குற்றங்சாட்டப்பட்டுள்ளதாக இ பொது மக்கள் சுகாதார தொடர்பான கவனத்தில் கொள்ளும் போது அந்த காலம் அவசியமானது என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் (30) உறுகொடவத்தைஇ வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள அணு சக்தி சபை கூட்ட மன்றத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வில் இலங்கையில் இதுவரை பதிவூ செய்யப்பட்டு உள்ள குளிரூட்டப்பட்ட மற்றும் டின் மீன் இறக்குமதியாளர்கனின் சங்கம் 40களில் காணப்படும் பரிதிநிதிகள் கலந்து கொண்டனர். அதற்கு மேலதிகமாக விடயம் தொடர்பான சுங்க அதிகாரிகள் இ உணவூ மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார மற்றும் போசாக்கு நடவடிக்கை தொடர்பான அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வை தொடர்ந்து டின் மீன் மற்றும் குளிரூட்டபட்ட மீன் மாதிரிகள்இ இரசாயன நிலைகள் கீழ் ஆய்விற்குட்படுத்தப்பட்டு அவற்றில் அணு சக்தி ஆய்வூ நடவடிக்கை நடத்தப்படும் முறை கலந்து கொண்டவர்களுக்கு பார்வவையிட வாய்ப்பு கிட்டியது. முடிவில் அந்த ஆய்வூ தொடர்பாக பெற்று கொடுக்கப்படும் சான்றிதழ் மற்றும் சந்தைக்கு வெளியிடுவதற்கான கடிதம் பெற்று கொடுத்தல் எவ்வாறு என்பது தொடர்பாக அணு சக்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீன் இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் முகங் கொடுக்கும் சுகாதாரம் மற்றும் நீதி நிலை தொடர்பாக தௌpவூட்டினர். அது தொடர்பாக அவர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளும் விஷேட காலம் ஒழுங்கமைத்தலின் ஆரம்ப கட்டமாக இது நடத்தப்பட்டது.

 

Leave a comment

* required