உலகின் முதலாவது சைத்தியம் மின்சாரத்தினால் அலங்கரிப்ப
04 0

Posted by  in Latest News

27 வருடங்களுக்கு பின்னர் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட கிரிஹடசேய புதபிம அபிவிருத்திக்கு மின்வலு சக்தி அமைச்சால் ரூ.100 இலட்சம் நிதி பங்களிப்பு

திருகோணமலை மாவட்டத்தில்  91 இலட்சம் செலவில் 152 குடும்பங்களுக்கு புதிய மின்சார இணைப்புஇ 02 திட்டங்கள்.

27 வருடங்களுக்கு அதிகமாக தீவிரவாதிகளான்  போரப்பிடியில் சிக்குண்ட நிலையில் காணப்பட்ட 2600 புத்த வருடங்கள் பழமையானஇ பௌத்தர்களின் உன்னத கௌரவத்திற்கு பாத்திரமான கிரிஹடுசேய மின்வலு சக்தி அமைச்சர் அவர்களின் அறிவூரைக்கு அமைய அவரின் தலைமையில் ரூ.100 இலட்சம் நிதி பங்களிப்பில் மின்னொளியால் அலங்கரித்தல் இன்று (2012.06.03) காலையில் இடம்பெற்றது.

இலங்கையின் முதல் சைத்தியமாக பெயரிடப்பட்ட இந்த கிரிஹடுசேய இபுத்தர் பௌத்தத்திற்கு உள்வாங்கி 75 தினங்களுக்குள் தபஸ்ஸ பல்லுக எனும் இரு வியாபாரிகளால் அமைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரின் கேசத்தை புதைத்து நிர்மாணிக்கப்பட்ட இந்த சைத்தியம் 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 17 வருட காலப் பகுதியில் தீவிரவாதத்தின் கீழ் காணப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான இச்சைத்தியம் பாரிய அளவூ பாதிப்படைந்ததுடன்இ அந்த ஆண்டின் பின்னர் யூத்த படை மற்றும் கடற்படையின்ரால் கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சீராத் காலம் தொட்டு காணப்படும் பௌத்த கலாச்சாரத்திற்கு உரியவர்களான இலங்கை மக்களுக்குஇ மீண்டும் வழிபட கூடிய நிலைக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலத்தை மாற்றி அமைக்கும் வகையில் மின்வலு சக்தி அமைச்சின் தலையீட்டில் இதன் புனரமைப்புக்கள் இடம்பெறுகின்றன.

மஹிந்த சிந்தனையின் அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழ் 2012 ஆம் ஆண்டில் முழு நாடும் முழுமையடையூம் வகையில் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் இலக்கை அடிப்படையாக கொண்டு விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் இதுவரை ஒவ்வொரு மாகாணத்தையூம் இலக்காக கொண்டு மின்சார திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கின் உதயம் திட்டத்தின் ஊடாக அம்பாறைஇ திருகோணமலை இ மட்டகளப்பு ஆகிய மாவட்டங்கள் மூன்றும் முழுமையடையூம் வகையில் புதிய மின் இணைப்புகள் வழங்கள் மற்றும் மின் விஸ்தரிப்புகள் நிர்மாணித்தல் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவலஇ வில்பனாங்குளம்இ எக்ரேரியன் பாதை வாழ் 57 குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கும் வகையில் இ.மிச நிதி 5.6 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின்சார திட்டங்கள் மற்றும் வெஹெரவெவ 99 குடும்பங்கள் முழமை பெறும் வகையில் இ.மி.ச நிதி 3.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் திட்டம் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கும் நிகழ்வூ இன்று (2012.06.03) விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இங்கு மேலும் பல கருத்துக்களை முன் வைத்த அமைச்சர் ரணவக்க அவர்கள்

நாட்டில் ஏற்படும் அபிவிருத்திக்கு நாம் சாதிஇ குலம்இ சமயம்இ பேதம் என்பன தாக்காது. நாட்டின் அபிவிருத்தியில் கிடைக்கும் நன்மைகளை அனைவருக்கும் சமமாக பெற்று கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கை. தீவிரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மக்கள் இதுவரை அபிவிருத்தி பலன்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகள் கூறுமளவூ வடக்கு கிழக்கு மக்களின் உரிமை பறிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

புதிய அரசின் கீழ் அமைச்சர் ரணவக்க அவர்களால் மின்சக்தி துறை பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் திருகோணமலையில் 3423 குடும்பங்களுக்காக 31 மின்திட்டங்கள்இ 59 மின்விஸ்தரிப்புக்கள் பெற்று கொடுக்கப்பட்டதுடன் ரூ. 330 மில்லியன் முதலிடப்ட்டுள்ளதாக மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகிறது.

இந்நிகழ்வில் மீன்பிடி துறை பிரதி அமைச்சர் திரு. சுசந்த புஞ்சிநிலமே இகிழக்கு மாகாண மந்திரி திரு. பிரியந்த பதிரண உட்பட இப்பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

httpvh://youtu.be/VntndHb6cNM
<br /><br />
 
 
 
 
 
 
 

Leave a comment

* required