மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக லெகோ ஊழியர்கள் வீதியில் இறங்குகின்றனர்.
06 0

Posted by  in Latest News

• கோட்டை இரயில் நிலையத்தின் முன்னால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் பொது மக்களுக்கு தௌpவூ+ட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 33 பிரதான நகரங்களில் தௌpவூ+ட்டல் வேலைத்திட்டம்
இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை  வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும். – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்
இம்முறை உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளாவது பசுமையான பொருளாதாரமாகும். எதிர்கால  இலங்கையில் பசுமையான பொருளாதாரத்தை கொண்டு வருவதற்காக மீள் புத்தாக்கசக்தி உற்பத்திக்காக அதிகமாக செயற்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமையான பொருளாதாரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பும் எதிர்கால பரம்பறைக்காக மின்சக்தி பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். இது தொடர்பாக மக்களுக்கு தௌpவபடுத்த “ நாளைக்காக இன்று” மின்சக்தி பாதுகாப்பு தேசிய திட்டத்தின் பெயரில் பாரிய வேலைதிட்டம் செயற்பட்டு வருகின்றது.
இவ்வேலைதிட்ட நெறியின் மேலும் ஓரு விஷேட விடயமாக நசரை அண்டிய மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மற்றும் மின்வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இன்று (06) 33 பிரதான நகரங்களை இலக்காக கொண்டு நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 வரையான பகலுணவூ வேலையில் மக்களுக்கு தௌpவூபடுத்த  இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஏறத்தாழ 2000 ஊழியர்கள்  நடவடிக்கை எடுத்தனர். மக்களுக்காக விஷேட பிரசுர பத்திரிகைகள் இங்கு விநியோகிக்கப்பட்டது. பிரதான தௌpவூபடுத்தும் வேலைதிட்டம் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம் பெற்றதுடன் அதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவன பிரதான அலுவலக ஊழியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் கலந்து கொண்டனர். அங்கு அமைச்சர் ரணவக்க அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏறி மக்களுக்கு அது தொடர்பாக தௌpவூபடுத்தி பிரசுர பத்திரிகை வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ
இன்று முழு நாடும் மின்சக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ளது. உலகின் அபிவிருத்தியூடன் ஒப்பிடுகையில் போசில எரிபொருளின் அதிக பாவனையின் அன்றாடம் காணப்படுகிறது. அதற்காக ஒரேயொரு பதிலீடே உள்ளது. அவ்வாறாயின் மின்சக்தி துறையிலும்இ  மின்சக்தி பாவனையிலும் சிக்கனத்தை கடைபிடித்தலாகும். அதை மின்சக்தி பாதுகாப்பு என அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறை உலக சுற்றாடடல் தின கருப் பொருளில் எமக்கு அது தொடர்பான செய்திகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது கருப் பொருளில் மட்டும் வரையறுக்கப்படாது யதார்த்தமாக நியமிப்பதாயின் பாதுகாப்பு மிகவூம் முக்கியமாகும். இலங்கையூம் நாளுக்கு நாள் பொருளாதார அபிவிருத்தியை நெருங்கிவர நடவடிக்கை எடுக்கும் நாடாகும். இந்த அபிவிருத்தியை நிலையாக நடைமுறைப்படுத்தஇ உதிர்கால பரம்பறைக்காக அதன் பலனை பெற்று கொடுப்பதற்கு முழு நாட்டு மக்களும் மின்சக்தி பாதுகாப்பிற்கு தம்மை வழக்கப்படுத்தி கொள்ளல் நடைமுறை அவசியமாக காணப்படுகிறது. அது தொடர்பாக சரியான அறிவூறுத்தலை பெற்று கொடுப்பது நமது கடமையாகும். அதற்காகவே தான் எமது அமைச்சும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் இணைந்து இவ்வேலை திட்டத்தை ஒழுங்குபடுத்தி உள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக 33 பிரதான நகரங்கள் வரையறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் முழுமையடையூம் முகமாக மக்களுக்காக நாம் வீதியில் இறங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இவ் வீதியில் இறங்கும் நடவடிக்கை இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை  வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.

• கோட்டை இரயில் நிலையத்தின் முன்னால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் பொது மக்களுக்கு தௌpவூ+ட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 33 பிரதான நகரங்களில் தௌpவூ+ட்டல் வேலைத்திட்டம்

இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை  வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும். – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள்

இம்முறை உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருளாவது பசுமையான பொருளாதாரமாகும். எதிர்கால  இலங்கையில் பசுமையான பொருளாதாரத்தை கொண்டு வருவதற்காக மீள் புத்தாக்கசக்தி உற்பத்திக்காக அதிகமாக செயற்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமையான பொருளாதாரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பும் எதிர்கால பரம்பறைக்காக மின்சக்தி பாதுகாப்பு நடைமுறை அவசியமாகும். இது தொடர்பாக மக்களுக்கு தௌpவபடுத்த “ நாளைக்காக இன்று” மின்சக்தி பாதுகாப்பு தேசிய திட்டத்தின் பெயரில் பாரிய வேலைதிட்டம் செயற்பட்டு வருகின்றது.

இவ்வேலைதிட்ட நெறியின் மேலும் ஓரு விஷேட விடயமாக நசரை அண்டிய மக்களுக்கு தௌpவூபடுத்துவதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மற்றும் மின்வலு சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இன்று (06) 33 பிரதான நகரங்களை இலக்காக கொண்டு நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 வரையான பகலுணவூ வேலையில் மக்களுக்கு தௌpவூபடுத்த  இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் ஏறத்தாழ 2000 ஊழியர்கள்  நடவடிக்கை எடுத்தனர். மக்களுக்காக விஷேட பிரசுர பத்திரிகைகள் இங்கு விநியோகிக்கப்பட்டது. பிரதான தௌpவூபடுத்தும் வேலைதிட்டம் கோட்டை புகையிரத நிலையத்தில் இடம் பெற்றதுடன் அதற்காக இலங்கை மின்சார தனியார் நிறுவன பிரதான அலுவலக ஊழியர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் கலந்து கொண்டனர். அங்கு அமைச்சர் ரணவக்க அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் ஏறி மக்களுக்கு அது தொடர்பாக தௌpவூபடுத்தி பிரசுர பத்திரிகை வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இஇன்று முழு நாடும் மின்சக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ளது. உலகின் அபிவிருத்தியூடன் ஒப்பிடுகையில் போசில எரிபொருளின் அதிக பாவனையின் அன்றாடம் காணப்படுகிறது. அதற்காக ஒரேயொரு பதிலீடே உள்ளது. அவ்வாறாயின் மின்சக்தி துறையிலும்இ  மின்சக்தி பாவனையிலும் சிக்கனத்தை கடைபிடித்தலாகும். அதை மின்சக்தி பாதுகாப்பு என அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இம்முறை உலக சுற்றாடடல் தின கருப் பொருளில் எமக்கு அது தொடர்பான செய்திகள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது கருப் பொருளில் மட்டும் வரையறுக்கப்படாது யதார்த்தமாக நியமிப்பதாயின் பாதுகாப்பு மிகவூம் முக்கியமாகும். இலங்கையூம் நாளுக்கு நாள் பொருளாதார அபிவிருத்தியை நெருங்கிவர நடவடிக்கை எடுக்கும் நாடாகும். இந்த அபிவிருத்தியை நிலையாக நடைமுறைப்படுத்தஇ உதிர்கால பரம்பறைக்காக அதன் பலனை பெற்று கொடுப்பதற்கு முழு நாட்டு மக்களும் மின்சக்தி பாதுகாப்பிற்கு தம்மை வழக்கப்படுத்தி கொள்ளல் நடைமுறை அவசியமாக காணப்படுகிறது. அது தொடர்பாக சரியான அறிவூறுத்தலை பெற்று கொடுப்பது நமது கடமையாகும். அதற்காகவே தான் எமது அமைச்சும் இலங்கை மின்சார தனியார் நிறுவனமும் இணைந்து இவ்வேலை திட்டத்தை ஒழுங்குபடுத்தி உள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக 33 பிரதான நகரங்கள் வரையறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் முழுமையடையூம் முகமாக மக்களுக்காக நாம் வீதியில் இறங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இவ் வீதியில் இறங்கும் நடவடிக்கை இவ் வீதியில் இறங்குதல் ஊழியர்களின் உரிமையை  வெற்றி கொள்வதற்கான தொழில் ரீதியான செயற்பாடன்று. எதிர்கால பரம்பறையின் உரிமையை பாதுகாக்கும் தொழில் கடமையாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

* required