Posted by in Latest News
2020 ஆம் ஆண்டில் தேசிய மின்சக்தி தேவையில் 20மூ ம் மீள் புத்தாக்க மின்சக்தி மூலங்கள் (சூரியசக்திஇ காற்றுவலுஇ விஞ்ஙான ரீதியான பாகங்கள்) பயன்படுத்தி உற்பத்pத செய்ய அவசியமான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பின்லாந்து அரசின் ஒத்துழைப்பை பெற்று கொடுக்கும் முகமாக அந்நாட்டு ஸ்தானாதிபதி (வூநசாi Hயமயடய) திருமதி.டர்ஹி ஹகாலா அவர்கள் நேற்று தனது ஒத்துழைப்பை வெளியிட்டார். உலக நடைமுறையில் காணப்படும் மின்சக்தி நெருக்கடிக்கு நிலையான தீர்வை பெற்று மீள் புத்தாக்கசக்தி மூலமே பெற்று கொடுக்க முடியூம் என திருமதி.டர்ஹி ஹகாலா அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக பின்லாந்து அரசின் விஷேட அவதானம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த தொழினுட்பம் மற்றும் ஞானம் மேலும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக இலங்கைக்கு ஒத்துழைப்பை பெற்று கொடுப்போம் என அவர்கள் ஆமலும் குறிப்பிட்டார்.
மின்வலுசக்தி அமைச்சில் நேற்று விடய பொறுப்பு அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களை சந்தித்த பின்லாந்து ஸ்தானாதிபதி இரு நாடுகளிலும் காணப்படும் பரஸ்பர உறவை ஆமலும் பலப்படுத்தும் முகமாக இந்நாட்டில் உட்படுத்தப்பட்ட மீள் புத்தாக்க மின்சக்தி மூலங்கள் தொடர்பான இந்நாட்டு மின்சக்தி துறைக்கு தௌpவூபடுத்தி இ அம்முறைகழள பின்பற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்தார். அத்துடன் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வை தேடும் முகமாக தேசிய ரீதியில் பின்பற்றப்படுகின்ற மின்சக்தி பாதுகாப்பு முறைமை தொடர்பாக ஸ்தானாதிபதி அவர்கள் விடய பொறுப்பு அமைச்சருடன் நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இவ்விடயங்களுக்கு மேலதிகமாக இரு நாட்டிற்கும் இடையிலான நட்புறவை நிலைப்படுத்தல் தொடர்பாக விடய பொறுப்ப அமைச்சருடன் ஆமலதிக விடயங்கள் தொரட்பாக கலந்துரையாடிய ஸ்தானாதிபதி அவர்கள் இஇந்நாட்டில் மீள்புத்தாக்க மின்சக்தி திட்டத்திற்கு அதே போல இரு நாட்டின் பரஸ்பர உறவிற்கும் பலப்படுத்தும் பொருட்டு அந்நாட்டின் ஊடாக பெற்று கொடுக்க முடிந்த அதி கூடிய ஒத்துழைப்பை பெற்று கொடுக்க தாம் உடன்படுவதாக தெரிவித்தார்.
![]() |
![]() |
![]() |