முழு நாட்டிலும் மின்சார செலுத்துகை மற்றும் விநியோக முறைமை நவீனமயப்படுத்த நடவடிக்கை
18 0

Posted by  in Latest News

நாட்டில் அனைவருக்கும் மின்சாரத்தின் உரமையை உறுதிப்படுத்தல் அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும். அம் மனித உரிமையை புரிந்து கொண்டு உடனடியாக அதனை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது வரையிலும் இலங்கையில் 94மூ மின்சாரத்தால் முற்று பெற்றுள்ளது. நாட்டில் நிலவூம் அபிவிருத்தியூடன் மின்சார கேள்வி நாளுக்கு நாள் அதிகிரத்த வண்ணம் உள்ளது. அந்நிலை காரணமாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மினசக்தி வளத்தை நடைமுறைப்படுத்தி செல்ல இலங்கை மின்சார சபைக்கு வாய்ப்பு எட்டியூள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுதும் பரவியூள்ள மின்சார செலுத்துகை மற்றும் மின் விநியோக முறைமை ஒழுங்கான முறையில் நடத்தி செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இ.மி.ச வரலாற்றில் அதிகமான அவதானத்தை செலுத்தி மற்றும் அதிகபடியான முதலீட்டை ஈடுபடுத்தி முழு நாட்டிலும் பரவி காணப்படும் மின்சாவ செலுத்துகை மற்றும் மின்சார விநியோக முறைமையை புதிதாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாக மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் காட்டிக் கொடுத்தார். ஆசியா அபிவிருத்தி வங்கியில் மற்றும் சீன அரசாங்கத்தின் சலுகை கடன் மற்றும் முதலீட்டில் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் முறைமை புத்தாக்கத்தை மேற் கொள்ள உள்ளதாக இ.மி.ச குறிப்பிடுகிறது. அது தொடர்பாக செலுவாகும் என திட்டமிடப்பட்ட தொகை 650 மில்லியன் டொலர் ஆகும். மின்சார கேள்வி அதிகரிப்புடன் ஏற்படும் என அனுமாணிக்கப்பட்ட குறைந்த வோல்ட் பிரச்சினைகள் மற்றும் தடங்கல் மிக குறைந்தளவில் கொண்டு செல்ல இந்த புத்தாக்க நடவடிக்கை ஊடாக தீர்வூ பெற்று தர இலங்கை மின்சார சபை இஎதிர்வரும் 20 வருடங்கள் தொடர்பாக இந்த அபிவிருத்தி நடவடிக்கை ஊடாக நன்மை பெற்று கொள்ள முடியூம் என குறிப்பிடப்பட்டது.

முதன்மையான பொது மக்கள் சேவையை விநியோகிக்கும் இலங்கை மின்சார சபை நாளுக்கு நாள் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. அத் தொழினுட்ப அபிவிருத்தியூடன் சேவை புரியூம் ஊழியர்களின் திறன் அபிவிருத்தி அவசியமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிடுகிறார். நுகர்வோருக்காக நட்புறவான வினைத்திறனாக அர்ப்பணித்தல் அனைவரினதும் கடமை என அமைச்சர் இ.மி.ச பிரதேச பொறியியலாளர்களுக்காக இடம் பெற்ற விஷேட வைபவத்தின் போது தெரிவித்தார்.

  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a comment

* required