Posted by in Latest News
மின்வலு சக்தி அமைச்சர் முழு நாட்டு மக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார்.
இது வரையில் முழு நாடும்; மின்சக்தி பாதுகாப்பு தொடர்பாக அர்ப்பணித்து இருப்பது தௌpவான விடயமாகும். கடந்த 2011 ஆம் ஆண்டில் முழு அன்றாட மின்சக்தி திறன் 1900-2100 மெகா வோட் இடையில் ஆகும். புதிய இணைப்பு முறைமைக்கு சேர்க்கப்பட்ட அதியூயர் அன்றாட திறன் 1950 மெகா வோட் மட்டத்தில் காணப்படுவது விஷேட அம்சமாகும். தடங்கலற்றதாக பொது மக்களின் மற்றும் இலங்கை மின்சார சபை முழு ஊழியர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அவ் வெற்றியை பெற்று கொள்ள மின்வலு சக்தி அமைச்சுக்கும் மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளதாக மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
விடய பொறுப்பு அமைச்சர் ரணவக்க அவர்கள் இக் கருத்தை வெளியிட்டது இலட்சத்துக்கு அதிகமான மின்சார நுகர்வோர் வாழும் கேகாலை மாவட்டத்தில் மின்சார நுகர்வோர் வசதி மற்றும் வினைத்திறனான அதே போன்று சிறந்த மின்சார சேவையை வழங்கும் நோக்காக கொண்டு முழு மாவட்டமும் முற்று பெறும் வகையில் பல பிரதேசங்களுக்கு மின்சார நுகர்வோர் மத்திய நிலையம் மற்றம் மின்சார பொறியியல் நிலையம் என்பன அமைத்து மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கும் வைபவத்தில் இன்று (2012.06.13) கலந்து கொண்ட போதாகும்.
இதன் கீழ் கேகாலை மாவட்டத்தில் மொரத்தொட்ட பிரதேசத்தில் 11இ000 மட்டுமான நுகர்வோர் சனத்தொகையை இலக்காக கொண்டுஇ இ.மி.ச நிதி ரூ. 12 மில்லியன் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட புதிய மின்சார நுகர்வோர் மத்திய நிலையம் இ கேகாலை பிரதேசத்தில் குறைந்த வசதியில் பராமரிக்கப்பட்டு வரும் இ.மி.ச நுகர்வோர் மத்திய நிலையம் ரூ.25 இலட்சம் நிதியை பயன்படுத்தி நவீனமயப்படுத்தி 5எஸ் முறையில் கீழ் காணப்படும் எண்ணாயிரத்திற்கும் அதிகமான நுகர்வோருக்கு மின்சார சேவையை வழங்கும் முகமாக திறந்த வைத்தல், மாவனெல்ல பிரதேசத்தில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் மின்சார நுகர்வோருக்கு 35 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மின்சார பொறியியல் அலுவலகம் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தல் மற்றும் ஹெம்மாத்தகமயில் ஏறத்தாழ 6000 குடும்பங்களுக்கு மினசாரம் வழங்கும் வகையில் 12 இலட்சம் இ.மி.ச நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட புதிய மின்சார பொறியியல் அலுவலகம் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தல் போன்றன அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமையில் இன்றைய தினம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்……………….,
மின்சாரத்திற்காக சமூர்த்தி சலுகை விட இரு மடங்கு சலுகை நாம் பெற்ற கொடுத்துள்ளோம். தொழிற்சாலை துறைக்காக 7 பில்லினும் , 120 அலகிற்கு குறைவாக பாவிப்போருக்காக 17 பில்லியன் என்ற வகையிலும் நாம் பெற்று கொடுத்து உள்ளோம். மின்சக்தி பொது மக்கள் சேவை ஆதலால் அதை தொடர்ச்சியாக பெற்று கொடுக்க நாம் கடமைபட்டுள்ளோம். ஒவ்வொரு குடும்ப அலகிற்கும் இ கிராமத்திற்கும்இ சிறிய மற்றும் இடைப்;பட்ட தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்தி தொடர்பாக முழு நாட்டிற்கும் தொடர்ச்சியான மின்சார இணைப்பை பெற்று கொடுத்தல் வேண்டும். உலகில் காணப்படும் மின் சக்தி நெருக்கடியில் உடனடியாக எழுந்து நாம் அனைவரும் ஒன்று கூடவேண்டும். எதிர்கால இலங்கையை அபிவிருத்தி செய்து ஆசியாவின் ஆச்சரிய மிகு நாடாக நியமிக்க பசுமையான மின்சக்தியால் நிரம்பிய நாடாக இந்நாட்டை மாற்ற வேண்டும். நான் முழு நாட்டவரிடும் வேண்டிக் கொள்வது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு இல்லத்தையூம் மின்சார நிலையமாக மாற்ற வேண்டும். இல்லத்தில் ஒருவரையேனும் மின் சக்தி அமைச்சராக நியமிக்க வேண்டும். எமது விதிஇ எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். அதனடிப்படையில் யாருக்கும் அடிமையாகாது முழு உலகிலும் ஆடம்பரமான நாட்டின் பிரஜையாக மா|றுவோம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இலட்சத்தை தாண்டிய நுகர்வோர் வாழும் சகல மின்சார பொறியியல் அலுவலகம்இ சேவை மற்றும் முகாமைத்துவ வசதிக்காக பொறியியல் அலுவலகம் 02 அமைக்கவூம், 25,000 தாண்டிய நுகர்வோர் சேவை மத்திய நிலையம் காணப்படும் பிரதேசத்திற்கு மேலும் ஒரு நுகர்வோர் சேவை மத்திய நிலையம் அமைக்க இ.மி.ச நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கிராமிய நடவடிக்கை தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் அதாவூத செனவிரத்ன அவர்கள் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் , இ.மி.ச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |