Posted by in Latest News
அணு சக்தி அனர்தத்தின் ஊடாக இலங்கையில் சூழல் இரசாயன தாக்கம் எந்த விதத்தலாயினும் அதிகரித்தால் அது தொடர்பாக பிரதிபலிப்பை காட்டுவதற்கும், அதனை உடனடியாக அறிந்து கொள்ளும் முறைமையை நிறுவ , மின்வலு சக்தி அமைச்சின் கீழ் அணு சக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து உள்ளது.
அணு சக்தி அதிகார சபை ஊடாக 2010 ஆம் ஆண்டில் கோரப்பட்ட கோரிக்கைக்கை அமைய தேசிய அணுசக்தி பிரதிநிதி நிறுவனம் (ஐ.ஏ.இ.ஏ) யூரோ 72,000 பெறுமதியான உபகரணங்கள் 2012 ஆம் ஆண்டில் பெற்று கொடுக்கப்பட்டது. அணு சக்தி அனர்த்தில் பிரதிபலிப்பை காட்டுவதற்கு ஆயத்தமாக அத்தியாவசிய தேவைகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக அறிமுக்கடுத்த பட்டுள்ளதாகவூம் ஐ.ஏ.இ.ஏ ஊடாக இது தொடர்பாக ஆரம்ப நடவடிக்கை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் மற்றும் அணுசக்தி அதிகார சபையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. முதலாம் கட்டமாக கற்பிட்டிஇ தலை மன்னார்இ தௌ;ளிபிட்டடிஇ மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் அமையப் பெற்று உள்ள கடற் படை முலஸ்தானங்களில் மேல் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக கதிரியக்க அளவிடல் மானி பொருத்துவதற்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி உடன் ஒத்துழைப்பு பெற்று கொடுக்கப்பட்டு இருப்பதுடன் அதற்காக வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வூபகரணங்கள் ஊடாக இந்தியாவில் அல்லது வேறு நாட்டில் ஏற்பட இருக்கும் அணு சக்தி அனர்த்தம் தொடர்பாக வட கிழக்கு மற்று மேற்கு பிரதேசங்களில் இலங்கை சூழல் கதிரியக்க தாக்கம் அதிகரித்தல் தெரிந்து கொள்ள முடியூம்.
இரண்டாம் கட்டத்தில் கதிரியக்க அளவிடல் மத்திய நிலையங்கள் மேலும் சில இலங்கை முழுதும் நிறுவ எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. அதனால் கதிரியக்க அனர்த்த பூரண முறைமையை மேலும் பலமாக்க வேண்டும். இந்த சூழல் கதிரியக்க ஆய்வூ மத்திய நிலையம் ஊடாக சூழல் கதிரியக்கத்தை தெரிந்து கொள்ள தொலைபேசி ஊடாக அணு சக்தி அதிகார சபையில் அமைக்கப்ட்டு உள்ள கேந்திர நிலையத்திற்கு அறிவூறுத்த பட்டுள்ளது. இக் கேந்திர நிலையம் நாளின் 24 மணி நேரமும் செயற்படும் சமயத்தில் ஏதேனும் அனர்த்தம் ஏற்படும் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய சுழற்சி ஏற்படும் போது கதிரியக்க தாக்கத்தில் செயற்படும் அனர்த்த முகாமைத்துவ வேலைதிட்டம் செயற்படுத்த பட வேண்டும். அனைத்து அணுசக்தி மின் நிலையங்களும் 50-60 வருட ஆயட் காலத்தை கொண்டு உள்ளதுடன் மின் உற்பத்தி தொடர்பாக அணு சக்தி மின் நிலையங்கள் பல நம் அயல் நாட்டு அசருகளில் நிர்மாணிக்க பட்டுவரும் உடனடி சந்தர்ப்பங்களில் மேல் குறிப்பிடப்பட்ட வேலைதிட்டத்தை தடையின்றி செயற்படுத்தல் அவசியம் ஆகும்.
கடல் நீர், தூய நீர், நில கீழ் நீர், காற்று, மண், புல், விவசாய மற்றும் உயிரின உற்பத்தி மூலம் இன்று நடைமுறையில் காணப்படும் அயற்கை கதிரியக்கம் தொடர்பாக தகவல்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். இத் தகவல் சேகரித்தல் ஊடாக அணு சக்தி அனர்த்தம் ஏற்படும் போது மற்றும் அணு சக்தி அனர்த்தின் பின்னர் தகவல் ஆய்வூ பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அணு சக்தி அதிகார சபை ஊடாக மேல் குறிப்பிடப்பட்டு உள்ள வேலை திட்டம் தொடர்பாக தேவையான பௌதிகஇ மனித வளஇ மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக முன்னுரிமை கொடுத்து அசராங்கத்திற்கு யோசணை ஒன்றை முன் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளம்இ சூறாவளிஇ சுனாமிஇ போன்ற வேறு அனர்த்தங்கள் தொடர்பாக இது போன்ற அணு சக்தி அனர்த்தங்களுக்கு தேவையான தொழினுட்ப தேவைகள் மற்றும் பயிற்சி மனிதர்களுக்கு அணு சக்தி அனர்த்திற்கு முன்னர் இ அணு சக்தி அனர்த்தத்தின் போது மற்றும் அணு சக்தி அனர்த்தின் பின்னர் சூழல் ஆய்வூ தொடர்பாக தெரிந்திருத்தல் அவசியம். அண சக்தி அனர்த்தின் போது முகங்கொடுக்கும் தேசிய தேவை இலங்கை ஏற்று கொள்ளல்களுக்கு அமைய இ ஐ.ஏ.இ.ஏ ஊடாக தொழினுட்ப ஒத்துழைப்பு பெற்று கொடுக்க பொறியொன்று அமைக்கப்பட்டு உள்ளது. அணு சக்தி அனர்த்தின் பேHது தேசிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஐ.ஏ.இ.ஏ ஊடாக முடிந்தளவூ உடனடியாக ஏனைய நாடுகளுக்கும் அறிவிக்கும் முறைமையை மற்றும் நிவாரணம் பெற்று தரும் முறையை தகவல் பரிமாற்றம் தொடர்பாக இயந்திரமொன்று அமைக்கப்பட்டு உள்ளது. மேல் குறிப்பிடப்பட்ட முப்பிரிவூ உடன்படிக்கை , கௌரவ மின்வலு சக்தி அமைச்சு பாட்டலி சம்பிக்க ரணவக்க ,கௌரவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் முன்னிலையில் அணு சக்தி அதிகாரி சார்பாக அதன் பணிப்பாளர் திரு. ஜே.எம்.ஏ.சி.ஜயசிங்க அவர்கள், இலங்கை கடற்படை சார்பாக சிவில் பொறியியல் சேவை பணிப்பாளர் ரியார் அந்மிரால் டப்.எஸ்.ஜயசிங்க அவர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சுகத்திசாநாயக்க அவர்கள் போன்ற அதிகாரிகளுடன் இ மின்வலு சக்தி அமைச்சில் இன்று (2012 ஜூன் 28 ஆம் திகதி) கையொப்பமிடப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |