12 0

Posted by  in Latest News

இ.மி.ச மற்றும் சீன பொறியிலாளர்கள் குழுவாக இணைந்து நிலையான மின் நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலகில் காணப்படும் மின்சக்தி நெருக்கடியில் இலங்கை நிரந்தரம். அது எதிர்காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

இ.மி.ச நிர்வகிக்க முடியாத தோல்வியூற்ற அமைச்சராக முடி சூடினாலும்இ அரசியல்வாதிகள் பரை சாற்றினாலும்,அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவூ செய்யூம் தீர்மானத்தில் இருந்து விலகி பொது மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக தீர்மானம் எடுக்க எமக்கு வாய்ப்பு கிடைத்தது போலவே அதற்காக பொது மக்கள் எம்முடன் இணைந்தமை சிறந்த எடுத்து காட்டு என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.

1990 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு காலம் வரையில் இலங்கையின் மின் சக்தி துறையில் விருத்தி செய்ய அக்கால அரசாங்கம் எந்த வித தீர்மானங்களும் எடுக்கவில்லை. நிலக்கரி மின்நிலையம் அமைக்க தீர்மானம் எடுத்த சந்தர்ப்பம் தொட்டு அது தொடர்பில் பாரிய அளவில் எதிரான வியாபாரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அதற்காக அங்கீகரிக்கபட்ட அமைச்சரவை தீர்மானம் கூட இறுதியில் நீக்கப்பட்டது. அவ்வாறு செய்த அரசியல்வாதிகள் தான் இன்று மின்சார நெருக்கடி பற்றி பிரச்சாரங்கள் செய்த வண்ணமுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் நுரைச்சோலை மின்நிலையம் அமைக்க அமைச்சரவை தீர்மானம் பெற முற்பட்ட சமயத்தில் ஜனதா விமுக்தி பெரமுண அந்த அமைச்சரவையில் இருந்தது. அந்த அமைச்சர்களின் விருப்பம் மற்றும் தீர்விற்கமையவே நுரைச்சோலை மின் நிலையம் அஇமைக்க தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எவ்வாறு அவர்கள் நுரைச்சோலை அமைத்ததை பற்றி குறைக் கூற முடியூம். சிலர் ஊடகத்தின் முன்னிலையில் தோல்வியூற்ற அமைச்சர்க்ள வீட்டிற்கு செல்லுங்கள் என எம்மை தாக்குகின்றனர். எனினும் அவர்களுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்வனவூ செய்துஇ எதிர்காலத்திர் இ.மிசபையை ராஜாளிகளிடம் ஒப்படைத்துஇ இன்று இ.மிச போன்று முழுமையாக முழு நாட்டையூம் கடன்காரராக மாற்றாதுஇ அவ்வாறான திடீர் தீர்மானங்கள் எடுக்காதுஇ இற்றை வரையில் பல இலட்ச மின்சார நுகர்வோரை மின் சக்தி பாதுகாப்பில் ஈடுபடுத்தி உள்ளதாக நான் பெருமையூடன் கூறிக் கொள்கின்றேன் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.  இக்கருத்தை அமைச்சர் அவர்கள் வெளியிட்டதுஇ இன்று (12) உலக மின்சக்தி nநுக்கடியில் இலங்கை நிகழ்கால நிலை பற்றி ஊடக அறிவித்தலுக்காக மின்வலு சக்தி அமைச்சில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதாகும்.

இங்கு மேலும் தனது கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்இ

ஆகஸ்ட் 08 ஆம் திகதி லக் விஜய மின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டது. எனினும் தொழிற்சாலைகளிலும்இ வரத்தக நடவடிக்கைகளிலும் அதே போல உயர்தர மாணவர்களுக்கும் எவ்வித இடஞ்சல்களுக்கும் நாம் இடமளிக்கவில்லை. கடந்த 07 ஆம் திகதி தொடக்கம் மீண்டும் லக்விஜய மின் நிலைய சுழற்சி ஆரம்பிக்கப்பட்டது. எந்தவொறு மின் நிலையத்திலும் தொழினுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. லக்விஜய மின்நிலைய கோளாறு சாதாரண நிலையாகும். எனினும் இந்நிலை எமக்கு ஏற்பட காரணம் நீர் மின் பற்றாக்குறை ஆகும். கடந்த வருடத்தில் மே மாதம் வரை பெற வேண்டிய தொடர்ச்சியான பருவ பெயர்ச்சி மழை கிடைக்க பெறாவில்லை. இந்நிலை இலங்கை வரலாற்றில் இதுவரை ஏற்படாத  நிலைமை ஆகும். சிலர் 96 போல மாற்ற முடியாத என கேட்கின்றனர். அன்று காணப்பட்டது இன்றை மின்சார கேள்வியில் 1ஃ4 பங்காகும். அதே போல அன்று 07 மாதம் முழுதும் 07 மணித்தியாலங்;கள் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் இன்றை மின்சார கேள்வி அளவே காணப்பட்டது. அக்காலப் பகுதியில் 7 தொடக்ம் 8 மணித்தியாலங்கள் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டது. அதற்கு மேலாக நிர்வாகிகள் நினைத்தவாறு தனியார் துறையிடம் மின்சாரத்தை கொள்வனவூ செய்தனர். இன்று அவ்வாறு எடுத்த மோசமான தீர்மானங்களால் தான் இன்று இ.மி.ச இவ்வாறான நிலையில் உள்ளது. அதற்காக நாம் செய்தது நாட்டு மக்களை மின் சக்தி பாதுகாப்பில் ஈடுபடுத்தி மின்சார நெருக்கடியை வெற்றி கொண்டோம்.

மே ஜூன் மற்றும் ஜ+லை ஆகிய மாதங்களில் நாளைக்காக இன்று மின் சக்தி பாதுகாப்பு போட்டியை தொடர்ந்து 42 இலட்ச மின்சார நகர்வோரில் 19 இலட்ச மின்சார நுகர்வோர் மின்சாரத்தை மீதப்படுத்தி உள்ளனர். அதனூடாக இந்த மூன்று மாதங்களில் 84 கிகாவோட் மணித்தியாலங்கள் மீதமும் அதே போல இ.மி.ச எரிபொருளுக்காக செலவிட்ட ரூ.4.33 பில்லியன் தொகையூம் மீதப்படுத்த எமக்கு வாய்ப்பு கிட்டியது. இப்பயணத்தை நாம் எதிர்காலத்தில் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக சகல நடவடிக்கைகளும் நாம் எடுத்து வருகின்றௌம்.

இந்த ஊடக கலந்துரையாடலில் லக்விஜய மின்நிலைய நிர்மாணிப்பில் ஈடுபடும் சீன சீமெக் நிறுவன உப தலைவர் திரு.லீ செயோக் மற்றும் திட்ட முகாமையாளர் திரு.வெங்க் லுடொன்க் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகத் துறையை நோக்கி தனது கருத்தை வெளியிட்ட திரு.லுடொன்க் அவர்கள் நடைமுறையில் காணப்படும் நிலைக்காக இ.மி.ச மற்றும் சீன பொறியியலாளர்கள் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தார். அதனூடாக எதிர்காலத்தில் நிலையான மின் நிலையமொன்றை மற்றும் மின்சக்தி முறைமையை அமைக்க தமது நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.