11 0

Posted by  in Latest News

மின்வலு சக்தி அமைச்சின் வழி நடத்தலின் கீழ் செயற்பட்டு வரும் நாளைக்காக இன்று மின் சக்தி பாதுகாப்பு தேசிய கவனிப்பை தொடர்ச்சியாக நாட்டில் இலங்கை மின்சார சபை நுகர்வோர் 42 இலட்ச மின்சார நுகர்வோரில் 19 இலட்ச மின்சார நுகர்வோர் மின் சக்தி பாதுகாப்பிற்கு பங்களிப்பு வழங்கி உள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.

இலங்கை மன்றத்தில் இன்று (11) இடம் பெற்ற “நாளைக்காக இன்று” மின் சக்தி பாதுகாப்பு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசில் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் பொது மக்களின் அர்ப்பணிப்பபால் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் 84 கிகா வோட் மணித்தியாலங்கள் எஞ்சியூள்ளதாக குறிப்பிட்டார். அவ்வாறு இடம் பெறவில்லை எனில் தனியார் மின்சார விநியோகத்தரிடம் ரூ. 433 கோடி தொகை செலவிட்டு மின்சாரத்தை கொள்வனவூ செய்ய நேரிட்டிருக்கும். சமூக மற்றும் அரசியல் ரீதியில் இது தொடர்பாக பல்வேறுபட்ட வியூகங்கள் எழுந்த போதும் கல்வி அறிவூ படைத்த பரம்பரைக்காக முன்ணுதாரண நிகழ்காலமொன்றை உருவாக்கும் வகையில் 19 இலட்ச மின்சார  நுகர்வோர் பங்கு கொண்டது மிகவூம் பாராட்ட தக்க விடயம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இது இலங்கையின் புதிய எடுத்து காட்டு என அமைச்சர் அவர்கள்; மேலும் குறிப்பிட்டார். எதிர் காலத்திலும் மின் சக்தி பாதுகாப்பு தொடர்பில் தௌpவாகும் அவசியம் உள்ளது. அதற்காக அமைச்சு மற்றும் அமைச்சின் துணை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் அர்ப்பணிக்க தயாராக உள்ளனர். தற்போது நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டு வரும் வேலை திட்டம் இரசாங்கத்தின் மற்றும் தனியார் நிறுவனங்கள்இ பாடசாலைஇ சமய நிலையங்களை இலக்குபடுத்தி எதிரில் செயற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மின்வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.