Posted by in Latest News
நேற்று (26) மற்றும் இன்று (27) 07 மின் திட்டங்கள் திறந்து வைப்பு
2011 ஆம் ஆண்டில் 89% ஆக காணப்பட்ட அனுராதபுரத்தின் மின்சாரம் 95|% வரையில் உயர்ச்சி. 19% ஆக காணப்பட்ட கிளிநொச்சி மின்சாரம் 35% ஆக விருத்தி அடைந்துள்ளது.
நேற்று (26) தினம் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் விஷேட ஆய்வு சுற்றில் கலந்து கொண்ட கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் 265 குடும்பங்களுக்கு நன்மை பெறும் வiகியல் மின் திட்டங்கள 05 திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பாக அரசாங்கம் செலவிட்ட தொகை ரூ. 37.76 மில்லியன் ஆகும் அனுராபுர மாவட்டத்தில் காட்டுபளியங்குளம் பலகும்புர பிரதேசத்தில் 45 குடும்பங்களுக்காக திறந்து வைக்கபட்ட மின் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 6.26 மில்லியன் ஆகும். நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட பண்டுகாபயபுர 13 பாக மின் திட்டத்திற்காக அரசாங்கம் முதலிட்ட தொகை ரூ. 9.49 மில்லியன் ஆவதுடன் அதில் நன்மை பெறும் குடும்பங்கள் 50 ஆகும். ரம்பேவ ஓயகம மின் திட்டத்தின் ஊடாக 25 குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும். அதற்காக அரசாங்கம் ஒதுக்கிய தொகை ரூ. 2.23 மில்லியன் ஆகும். 35 குடும்பங்களை இலக்காக கொண்டு நிரமாணிக்கப்பட்ட மதவாச்சி குடாவல்பொல மின் திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 5.6 மில்லியன் ஆகும். அனுராதபுர ஒயாமடுவை பிரதேசவாழ மக்கள் 110 குடும்பங்களுக்காக நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்காக அரசாங்கம் ஒதுக்கிய முதல் ரூ. 14.18 மில்லியன் ஆகும்.
இன்று காலை கிளிநொச்சி மாவட்ட சுற்று பயணத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களால் கிருஷ்ணபுரம் மின் திட்டம் மற்றும் புங்குடுதீவூ மின் திட்டம் என்பவை திறந்து வைக்கப்பட்டது. இவ்விரு திட்டங்கள் ஊடாகவூம் 77 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும். அதற்காக அரசாங்கம் செலவிட்ட தொகை ரூ. 46.83 மில்லியன் ஆகும். 2010 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10மூ மின்சார வசதி மக்களுகடகு பெற்று கொடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் இறுதியில் 19மூ ஆக விருத்தி அடைந்தது. இதுவரையில் கிளிநொச்சியில் மின்சார வசதி 35மூ ஆகும். உடனடி மின் திட்டங்கள் 50 இற்கும் அதிகமாக அவ்வருடத்தி நிறைவூ செய்ய உத்தேசித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி புதிய மின்சார நுகர்வோருக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டது, சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்குமாறாகும். கடந்த மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை இரண்டும் கிடைக்க பெறாமையால் நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையை கருத்தில் கொண்டு மின்சாரத்தை பாவிக்குமாறு 4.7 மில்லியன் வீட்டு மின்சார நுகர்வோரிடம் அமைச்சர் விஷேட கோரிக்கை விடுத்தார்.
சுற்றில் கலந்து கொண்ட கௌரவ அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் 265 குடும்பங்களுக்கு நன்மை பெறும் வகையில் மின் திட்டங்கள 05 திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பாக அரசாங்கம் செலவிட்ட தொகை ரூ. 37.76 மில்லியன் ஆகும் அனுராபுர மாவட்டத்தில் காட்டுபளியங்குளம் பலகும்புர பிரதேசத்தில் 45 குடும்பங்களுக்காக திறந்து வைக்கபட்ட மின் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 6.26 மில்லியன் ஆகும். நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட பண்டுகாபயபுர 13 பாக மின் திட்டத்திற்காக அரசாங்கம் முதலிட்ட தொகை ரூ. 9.49 மில்லியன் ஆவதுடன் அதில் நன்மை பெறும் குடும்பங்கள் 50 ஆகும். ரம்பேவ ஓயகம மின் திட்டத்தின் ஊடாக 25 குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும். அதற்காக அரசாங்கம் ஒதுக்கிய தொகை ரூ. 2.23 மில்லியன் ஆகும். 35 குடும்பங்களை இலக்காக கொண்டு நிரமாணிக்கப்பட்ட மதவாச்சி குடாவல்பொல மின் திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 5.6 மில்லியன் ஆகும். அனுராதபுர ஒயாமடுவை பிரதேசவாழ மக்கள் 110 குடும்பங்களுக்காக நேற்று மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்காக அரசாங்கம் ஒதுக்கிய முதல் ரூ. 14.18 மில்லியன் ஆகும்.
இன்று காலை கிளிநொச்சி மாவட்ட சுற்று பயணத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களால் கிருஷ்ணபுரம் மின் திட்டம் மற்றும் புங்குடுதீவூ மின் திட்டம் என்பவை திறந்து வைக்கப்பட்டது. இவ்விரு திட்டங்கள் ஊடாகவூம் 77 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும். அதற்காக அரசாங்கம் செலவிட்ட தொகை ரூ. 46.83 மில்லியன் ஆகும். 2010 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10% மின்சார வசதி மக்களுகடகு பெற்று கொடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் இறுதியில் 19% ஆக விருத்தி அடைந்தது. இதுவரையில் கிளிநொச்சியில் மின்சார வசதி 35மூ ஆகும். உடனடி மின் திட்டங்கள் 50 இற்கும் அதிகமாக அவ்வருடத்தி நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி புதிய மின்சார நுகர்வோருக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டதுஇ சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்குமாறாகும். கடந்த மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை இரண்டும் கிடைக்க பெறாமையால் நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையை கருத்தில் கொண்டு மின்சாரத்தை பாவிக்குமாறு 4.7 மில்லியன் வீட்டு மின்சார நுகர்வோரிடம் அமைச்சர் விஷேட கோரிக்கை விடுத்தார்.