11 0

Posted by  in Latest News

அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஒப்பாக எழுத்தறிவூ> ஆயூட்காலம்> பெண்கள் உரிமை ஆகியவற்றில் உமது நாடே முன்னிலை வகிக்கின்றது.

மின்வலு சக்தி அமைச்சர்

பாட்டலி சம்பிக்க ரணவக்க

இரத்மலானை பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் விஷேட வேண்டுகோளுக்கமைய இரத்மலானை பிரதேச பாடசாலைகளை முன்னுதாரண பாடசாலைகளாக விருத்தி செய்ய கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வூ இன்று காலை கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரியில் இடம் பெற்றது. அதில் விஷேட விருந்தினராக இலங்கையின் கொரிய  தூதுவர் திரு. சொய் ஜொன்க் மூன் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் பேHது வித்யா கல்லூரிக்கு சங்கீத உபகரணங்கள் வழங்கலும்இ பாடவாலைக்கு தேவiயான மின்சாரத்தை பெற்று கொள்ள சூரிய சக்தி மின் விளக்குகள் வழங்கலும் கொரிய தூதுவரின் கைகளால் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கல்வி மற்றும் விருத்தி மேற்பார்வை அமைச்சர் மொஹான்லால் க்ரே அவர்களும் கலந்து கொண்டார். 25 வருட பழமை வாய்ந்த இக்கல்லூரிக்கு வெளிநாட்டு தூதுவர் வருகை தந்தது இதுவே முதல் தடவை ஆகும். பாடசாலையின் எதிர் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட அறிக்கையொன்று அதிபர் அவர்களால் கொரிய தூதுவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழத்திய அமைச்சர் அவர்கள்………

இன்று நம் நாட்டில் கல்வி நிலை புதிய யூகத்திற்குள் நுழைந்து விட்டது. கல்வி நிலையில் கண்டத்தின் ஏனைய நாடுகளை விட இலங்கை முன்னணி வகிக்கின்றது. ஒரு காலத்தில் கல்வி கதவூ திறக்கப்பட்டது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆகும். எனினும் யார் என்ன கூறினாலும்> எமது நாடு எல்லா வகையிலும் அபிவிருத்தி அடைந்த நாடாக நியமனம் பெற்றது  சுதந்திர கல்வியினாலேயாகும் என்பதை நாம் ஒப்பு கொள்ள வேண்டும். அனைத்து அரசாங்கத்தாலும் இந்த சுதந்திர கல்வியை மேலும் விருத்தி செய்ய வேண்டும். எந்தவொரு அரசாங்கத்தாலும்> எந்தவொரு பலம் வாய்ந்தவர்களாலும் இந்த சுதந்திர கல்வியின் வாயிலை மூட முடியாது என குறிப்பிட்டார். சாதாரணமாக கொரிய கூறுவது என்னவெனில்> அன்று பொருளாதார கல்வி அதே போல சமூக மட்டத்திலும் பாரிய அளவில் பின் தங்கிய நாடாகும்> 1950-60 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொரியாவில் தனிநபர் வருமானம் எமது நாட்டின் தனிநபர் வருமானத்தின் 1/3 பங்கு அளவாகும் என்பதாகும். எனினும் இன்று கொரியா தனநபர் வருமானம் எமது நாட்டின் தனிநபர் வருமானத்தின் பண்ணிரண்டு மடங்கு ஆகும். ஏழை எளியர்களை நாம் உதாரம் காட்டுவது கொரிய மக்கள் என. எனினும் இன்று நம் இளைஞர்கள் கொரிய செல்ல போட்டி Nபுhட் கொண்டு வருகின்றனர். இன்று கொரியா உயர் தொழினுட்ப துறையில் மற்றும் இலத்திரனியல் துறையில் முன்னணி வகித்துள்ளது. அதே போல தகவல் தொழினுட்பம்இ போன்ற பாரிய அளவிலான துறைகள் உருவாகி உள்ளது. கொரியாவில் அன்றைய மற்றும் இன்றைய நிலை நமது நாட்டிற்கு முன்னுதாரணம் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் பல கருத்துக்கள் வெளியிட்ட அமைச்சர் அவர்கள்…….

கொரியா தொழினுட்ப ரீதியில் அபிவிருத்தி அடைந்தாலும்> அந்நாட்டில் விவசாயம் செய்யதகு நிலம் முழு நிலப்பரப்பில் 15 ஆகும். அந்த வகையில் நாம் மிகவூம் முன்னிலையில் இருக்கின்றௌம். அதேபோல அபிவிருத்தி அடைநத நாடுகளை விடவூம் எழுத்தறிவூ> ஆயூட்காலம்> பெண்ணுரிமை ஆகிய துறைகளில் நமது முன்னணி வகிக்கின்றது. அதற்கான காரணம் சுதந்திர கல்வி முறைமை ஆகும். சுதந்திர கல்வியின் புண்ணியத்தால்> நாகரிக குழந்தைகள் போல நமது கிராம புறங்களில் வாழும் குழந்தைகளுக்கும் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தொழிலுக்கு செல்ல வரம் கிடைத்தது. சில அரசியல்வாதிகள் சுதந்திர கல்வியை சீர்குலைக்க முன் வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திர கல்வி முறையை பாதுகாக்க வேண்டும். நாட்டை ஆச்சர்ப்படுத்தும் பயணத்தில் முன்னணி பயணிகளாக சுதந்திர கல்வி வழி நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.