Posted by in Latest News
• கிளிநொச்சி க்றிட் உப நிலையத்திற்கு மின்சாரம் பாய்ச்சும் நடவடிக்கை எதிர்வரும் மாதம்.
• கிளிநொச்சி உபநிலையம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையில் மின் செலுத்துகை மார்க்கம் அமைக்க திட்டம்
மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் வட மாகாண சுற்று பயணத்தில் தொடர்ச்சியாக கிளிநொச்சி க்றிட் உபநிலைய நடவடிக்கைகளை ஆய்வூ செய்ய இன்று (28) காலையில் கலந்து கொண்டார். மாவட்டத்தில் 32மூ வரையறையில் காணப்பட்ட மின்சார வசதி 100மூ வரையில் விருத்தி செய்ய இந்த க்றிட் உபநிலையம் ஊடாக பாரிய சக்தி கிடைக்கும் என அமைச்சர அவர்கள் குறிப்பிட்டார். திட்ட அலுவல்கள் குழுவூடன் விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் அவர்கள் சகல அதிகாரிடமும் குறிப்பிட்டதுஇ பிரதேச வாழ் மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் துறை அபிவிருத்திக்காக கிளிநொச்சி உபநிலையத்திற்கு விரைவாக மின்சாரத்தை செலுத்த அவசியம் என்பதையே ஆகும். அதன் அடிப்படையில் எதிர்வரும் மாதமளவில் இந்நிலையத்திற்கு மின்சாரம் பாய்ச்ச எத்தேசித்துள்ளதாக திட்ட முகாமையாளர் திரு. அனுருந்த திலகரத்ன அவர்கள் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி க்றிட் உபநிலைய சுழற்சியால் மாவட்டத்தின் மின்சார வசதி 100மூ வரையில் விருத்தி அடையூம் எனவூம் தொடர்ச்சியாக அனைவருக்கும் மின் விநியோகம் செய்ய முடியூம் என்பதையூம் அவர் குறிப்பிட்டார். ஆமலும் குறைந்த வோல்ட் பிரச்சினையை இதன் மூரம் நிரந்தர தீருவூ பெற முடியூம் எனவூம் குறிப்பிட்டார்.
தேசிய பொறியியல் டிதாழினுட்பம் மற்றும் தேசிய நிர்மாணம் போன்றவற்றை அதிகளவில் பாவித்து நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் பிரதான க்றிட் உபநிலையமாக இது குறிப்பிட முடியூம் என திட்டத்தின் பொறியியல் முகாமையாளர் திரு.எஸ்.ஏ.டீ.ஏ.பிரிஸ் அவர்கள் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக 3085 மில்லியன் தொகை செலவிடப்பட்டது. அந்நிதியை ஜப்பான் அரசின் நீண்ட கால சலுகை கடன் அடிப்படையில் பெறப்பட்டது.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கிளிநொச்சி க்றிட் உபநிலையம் தொடக்கம் உயர் தாக்கமுள்ள மின் செலுத்துகை மார்க்கம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அது தொடர்பாக இன்று (28) காலை இடம் பெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அவசியமான மின்சார சேவையை எடனடியாக பூர்த்தி செய்ய அதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |