Posted by in Latest News
மாகாண நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண நிர்வாக நிறுவன பிரதிநிதிகள் உடன் டிகளரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவரகள் இன்று (31) மேற் கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இந்த தீர்வூ எடுக்கப்பட்டது
நாடு முழுதும் பொறுத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளின் எண்ணிக்கை 8 இலட்சத்திற்கும் அதிகம். இலங்கை மின்சார சபை அல்லது லெகோ நிறுவனத்தின் சட்ட ரீதியான அனுமதியூடன் நாடு முழுதும் பொறுத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளின் எண்ணிக்கையை 4 இலட்சமாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று முதல் நீர் மின் உற்பத்தி மிகவூம் மோசமான நிலைக்க வந்து உள்ளதால்இ இரவூ நேரங்களில் ஒளிரும் மின் விளக்கு ஒன்றிற்காக செலவாகும் தொகை உச்ச நிலையில் உள்ளது. ஒரு இரவில் ஒரு வீதி விளக்கு மின்சாரம் தொடர்பாக செலவாகும் தொகை ரூ.150.00 ஐ தாண்டியதாகும்.வருட முடிவில் இ.மி.ச. கணக்கு மீதியில் வீதி விளக்குகள் தொடர்பாக மின்சாரத்திற்காக செலவான தொகை ரூ.1200 தொடக்கம் 1400 மில்லியனிற்கு இடைப்பட்டதாகும்.
இந் நிலையில் கவனத்தில் கொண்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் இன்று இணைந்த மாகாண நிர்வாக நிறுவன பிரதிநிதிகளிடம் கேட்டு கொண்டதுஇ நாளை தொடக்கம் தமது நிர்வாக பிரதேசங்களில் காணப்படும் வீதி விளக்குகளில் ஒன்று விட்டு ஒன்று எரிய விட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார். அதன் அடிப்படையில் நாட்டில் வீதி விளக்குகளில் 50மூ நாளை முதல் அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத தொடர்பாக முழு ஆங்வூ நடத்தி செப்டெம்பர் மாதத்தில் வெளியி; நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது ஒவ்வொரு மாகாண நிர்வாக நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். குறித்த ஆய்வில் தகவல்களை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசங்களில் வீதி விளக்குகள் தொடர்பாக மின்சார கட்டண பட்டியல் கணிப்பிடவூம்இ அது தொடர்பான கட்டணங்களை இ.மி.சபைக்கு அல்லது லெகோ நிறுவனத்திற்கு யாரால் செலுத்தப்படும் என்பதை திறைசேரியூட்ன கலந்தாலோசித்து இம்மாதத்துள் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் அவர்கள் குறிப்பி;ட்டார்.
இதுவரையில் வீதி விளக்கு பராமரிப்புஇ செயலிழந்த விளக்குகளை மாற்றி வினைத்திறனாக மின் விளக்குகளை பொறுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி உடன் கலந்துரையாட அமைச்சு நடவடிக்கை எடுத்து உள்ளதாக அமைச்சர் அவர்கள் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இன்று காலை இடம் பெற்ற கலந்துரையாடலில் மாகாண நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மாகாண நிர்வாக நிறுவன தலைவர்கள் அதே போல நகராதிபதி குழு மற்றும் பிரதேச சபை தலைவர்கள் குழு பிரிதிநிதிகள் கலந்து கெதாண்டனர். இலங்கை மின்சார சபையின் இலங்கை மின்சார தனியார் நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொதுசன பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு.தமித குமாரசிங்க அவர்கள் உள்ளிட்ட மாகாண நிர்வாக நிறுவன தொழினுட்ப அதிகாரிகள் 40 பேர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.பலர் கலந்து கொண்டனர்.