Posted by in Latest News
“சாம்பூர் பிரதேசத்தில் அணு மின் சக்தி நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் எந்தவொரு பிரிவினருடனும் கலந்துரையாடல் செய்யவில்லை………
அவ்வாறான ஆயத்தங்கள் எம்மிடம் இல்லை. இது தொடர்பாக இந்தியாவின் ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது.” கௌரவ மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டதுஇ இன்று (28) ஆம் திகதி இடம் பெற்ற விஷேட ஊடக கலந்துரையாடலில் பங்கு கnhண்ட போதாகும். இவ் ஊடக துறை கலந்துரையாடலில் இலங்கை அணு சக்தி அதிகார சபை தலைவர் பேராசிரியர் ரஞ்ஜித் விஜேவர்தன் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்தியா டுடே இணையத்தளம் மற்றும் இந்திய ஊடகங்கள் பல அறிக்கையிட்டதுஇ இலங்கை சாம்பூர் பிரதேசத்தில் அணு மின் சக்தி நிலையமொன்றை அமைக்க இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது என்பதேயாகும். அது தொடர்பாக இந்திய அரசிடம் இலங்கை இந்திய மகா கொமசாரிஸ் அவர்களால் விசாரணை செய்யப்பட்டு உள்ளதுடன்இ அதன் பிரதிபலனாக இந்நாட்டு மகா கொமசாரிஸ் காரியாலத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்திற்கு அறிக்கை பெற்று கொடுப்பட்டது எனவாகும். நிலைமை தொடர்பாக ஆய்வூ செய்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டதுஇ இது தொடர்பாக இந்திய மகா கொமசாரிஸ் காரியாலயத்தால் வழங்கப்பட்ட அறிக்கை அல்லது இந்தி அரசிற்கு வெளியிடப்பட்ட விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அல்லது தாம் அறிந்திருக்கவில்லை என்பதாகும். எவ்வாறாயினும் சாம்பூர் பிரதேச மின்சக்தி துறை தொடர்பாக இது வரையில் காணப்படும் ஒரே அபிவிருத்தி திட்டமானது இந்தியாவின் NவூPஊ (யேவழையெட வூhநசஅயட Pழறநச ஊழசிழசயவழைn) நிறுவனம் மற்றும் இ.மி.ச இணைந்து நடத்தப்படும் சாம்பூர் நிலக்கரி மின் திட்டமாகும். எதிர்காலத்தில் அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடுவதுடன்இ நிர்மாணிக்கப்படும் மின் சக்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறன் 500 மெகா வோட் எனவூம் அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார். இவ்வாறான நிலை காணப்படும் பட்சத்தில் இந்திய மற்றும் இலங்கை மக்களிடையே பிழையான கருத்தை பரவூம் முகமாக இந்திய ஊடகங்களால் பொய்யான அறிக்கை வெளியிடப்படுவது மிகவூம் வருந்தத்தக்க விடயம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் இலங்கையின் மின் சக்தி துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு நாட்டின் சம்மதமும் தேவையில்லை என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். நாட்டின் மின்சக்தி துறை அபிவிரு;தித தொடர்பாக குறுங்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் அமைச்சிடம் காணப்படுகின்றது. அவை நடைமுறையி;ல செயற்படுவதுடன் எதிர் காலத்தில் கொழும்புஇ ஹம்பாந்தோட்டைஇ கற்பிட்டிஇ திருகோணமலை பிரதேசத்தில் க்றிட் உப நிலையங்கள் அமைக்கவூம்இ நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்றிடட்டங்களுக்கு தொடர்ச்சியாக அந்தந்ந பிரதேசங்களில் மின் சக்தி தேவை பூரணப்படுத்தும் முகமாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பாட்டலி சம்pக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
தாம் நம்பும் வகையில் இந்த பொய் பிரச்சாரம் இந்திய ஊடக அறிக்கை வெளியிட காரணமாவதுஇ பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் அவர்கள் இலங்கைக்கு வந்தமையால் அதன் ஊடாக இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையில் எந்தவொரு முறையிலாவது அரசியல் அமுக்கத்தை ஏற்படுத்தி இ எமக்கு அருகாமையில் உள்ள கண்டங்களின் நாடுகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் முகமாக ஆகும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கம் இவ்வாறு செய்வது இது முதலாவது முறையன்று எனவூம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
![]() |