கெரவல பிட்டிய யுகதனவி மின்நிலையத்தில் 200 மெகாவோட் மின் உற்பத்தி திறன் உயர்வு.
25 0

Posted by  in Latest News

கெரவல பிட்டிய யுகதனவி மின்நிலையத்தில் 200 மெகாவோட் மின் உற்பத்தி திறன் உயர்வு.

கோளாறுக்குட்பட்ட நீராவி டர்பைன் எதிர்வரும் 30 ஆம் திகதி செயற்படுத்த திட்டம்

எரிபொருள் இன்மையால் மின் நலையம் செயற்படாதுள்ளது எனும் பிரச்சாரம் முழு பொய் என பிரதான இயக்க அதிகாரி குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டளவில் யுக தனவி மின் நிலையம் நீராவி வாயு ஊடாக செயற்படுத்த நடவடிக்கை
கடந்த ஜூலை 02 ஆம் திகதி தொழினுட்ப கோளாறு காரணமாக கெரவலபிட்டிய இணைந்த சுழற்சி மின் நிலையம் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அரசாங்கத்திற்குசொந்தமான பிரதான அனல் மின் நிலையமான இதன் பூரண உற்பத்தி திறன் 300 மெகா வோட் ஆகும்.  பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை 12 ஆம் திகதி மீண்டும் 170 மெகா வோட் தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்க அதன் இயக்க அதிகாரி இணங்கினார். தற்போது இடம்பெற்ற தொழினுட்ப கோளாறை இனங்கண்டு அதனை மீண்டும் திருத்தி அமைத்தல் தொடர்பாக  அம்மின் நிலையத்தின் பொறியிலாளர்களால் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இன்|று காலை விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கஅவர்கள் முத்துராஜவெலயில் அமைந்துள்ள மின் நிலையத்திற்கு சென்று குறித்த கோளாறு தொடர்பில் தேடிப் பார்த்ததுடன் மின் நிலைய நிர்வாகம் மற்றும் இயக்கப் பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் இடம் பெற்றது. அங்கு அமைச்சர் அவர்கள் கூறிக் கொண்டது, கடந்த 05 மாத காலப் பகுதியில் 24 மணி நேரமும்இம் மின் நிலையம் செயற்பட்டது தேசிய மின்சக்தி முறைமைக்கு பாரிய சக்தி அளித்தது என்பதை ஆகும். பரவி வரும் பொய் பிரசாரத்தை கவனத்தில் கொள்ளாது தமது கடமைகளை நிறைவேற்றுமாறு சகல அதிகாரிகளிடமும் அமைச்சர் அவர்கள் கேட்டு கொண்டார். இன்றைய தினம் வரையில் அனல் மின் 85% நிலைமைக்கு வந்துள்ளதால் இ.மி.ச ஒரு தினத்திற்கு 200 மில்லியன் நட்டம் அடைவதாக அமைச்சர் அவர்கள்குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டளவில் யூகதனவி மின்நிலையம் திரவ வாயூ (LNG) ஊடக செயற்படுத்த இதுவரையிலும் திட்டமிட்டு உள்ளதாகவும், மேலும் இ.மி.ச பல அணல் மின் நிலையங்களை அவ்வாறு விரிவு படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவரக்ள குறிப்பிட்டார்.

இன்று (25) அதிகாலையில் வாயு டர்பைன் இரண்டின் உதவியில் இதுவரையிலும் பெற்றப்பட்ட 170 மின் திறன் 200 மெகா வோட்டாக அதிகரிக்க வாய்ப்பு கிட்டி உள்ளதுடன் அது அந்நேரம் தொட்டு தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் நிலையத்தின் இயக்க அதிகாரி திரு.எம்.ஜே.எம்.மரிக்கார் அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துக்கள் தெரிவிக்கையில், தொழினுட்ப கோளாறு ஏற்பட்ட பிரதான நீராவி குழாய் ஊடாக காணப்பட்ட சீல் ஆணி பொருத்தப்பட்டுள்ளது, இது வரையிலும் அமெரிக்காவில் இருந்து விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சாதாரணமாக இந்த கோளாறு ஏற்பட்ட சீல் ஆணி பொருத்தப்பட்டுள்ளது 520 செல்சியஸ் வெப்பத்துடன் ,அதே போல நீராவி அமுக்கம் 100 ( சாதாரண வாயுஅமுக்கம்100 மடங்கு)  நிலைமையில் உள்ள பாகத்தில் ஆகும். அந்த அமுக்கம் காரணமாக இந்த தொழினுட்ப கோளாறு  வெகு காலத்தில் இடம் பெற்றதாக பிரதான இயக்க அதிகாரி அவர்கள் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் 100 மெகாவோட் உயர் திறனுடனான வாயு டர்பைன் இரண்டு செயற்படுத்த இரு வரையில் வாய்ப்பு கிடைத்து உள்ளது. மீதி 100 மெகா வோட் திறன் உடன் நீராவி டர்பைன் இம் மாதம் 30 ஆம் திகதி அளவில் தேசியமுறைமைக்கு இணைக்க இருப்பதாக திரு.எம்.ஜே.எம்.மரிக்கார் அவர்கள் குறிப்பிட்டார். 100 மெகா வோட் முறைமைக்கு பெற்று கொடுத்தல் குறைவானால் யுகதனவி மின் நிலையத்தில் உற்ப்தி அலகுகளுக்கான கிரய முறைமை அதகரிக்காது.  அவ்வாறே மின் நிலையம் மூடுவதற்கு எரிபொருள் இன்மை காரணமாவது  எனும் பிரச்சாரம் பொய்யானது என அவர் குறிப்பிட்டார். இந்த யுகதனவி  மின் நிலையத்தின்விஷேடமாவது குறைந்த சல்பர், டீசல்இ அல்லது வாயு பாவனையில் செயற்படுவதாகும்.