தேசிய தொழினுட்பவியலாளர்கள் புத்தளம் லக்விஜய மின் நிலையத்தின் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
24 0

Posted by  in Latest News

v விடய பொறுப்பு அமைச்சர் இன்று காலை மின்நிலையத்தின் ஆய்வில் கலந்து கொண்டார்.

v இன்னும் 3 தினங்களில் புத்தளம் மின்நிலையத்தை உயிரூட்ட திட்டம்

v அதனை தொடர்ந்து நடைமுறையில் காணப்படும் மின் துண்டிப்பை நிறுத்த நடவடிக்கை.

கடந்த ஞாயிற்று கழமை புத்தளம் லக்விஜய மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழினுட்ப கோளாறு காரணமாக மி;னநிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறை நிலையை ஆய்வு செய்யும் முகமாக விடய பொறுப்பு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் இன்று காலை மின்நிலையத்தின் ஆய்வில் கலந்து கொண்டார்.

இடம் பெற்றிருக்கும் நிலைமையை ஆய்வூ செய்து இ மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர தேசிய தொழினுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களின் இணைந்த மூன்று குழக்கள் செயற்பட்டதுடன் இதுவரையில் அவர்களின் ஆய்வு நிறைவு பெற்று கோளாறு தொடர்பில் நிலையான தீர்விற்கு எழுந்துள்ளார்கள். அந்த மின் நிலையத்தில் பொய்லரின் இகொனொவொயிசர் பாகத்தில் காணப்பட்ட டியூப் பலவற்றில் ஒரு டியுப்பில் 5 அங்குல வெடிப்பு காண்பட்டமையால் அந்த டியூப் வழியே கொண்டு செல்லப்படும் நீர் வெளியேறுவதன் காரணமாகவே மின் நிலையத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டமைக்கு காரணமாகும். இந்த டியுப் ஊடாக பொயிலரின் அமுக்கம் தாங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் நீராவி உற்பத்தி டர்போ (சுழலி) விற்கு கொண்டு செல்லலாகும். இந்த நிலை பாதிப்படைந்நதன் காரணமாக பொயிலரின் அமுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்துள்ளது. அந்த நிலையை அடிப்படையாக கொண்டு கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்று கிழமை அதிகாலையில் மின் நிலையம் பாதிப்படைந்தது. இது வைரயில் தேசிய பொறியியலாளர்களின் தலையிடலில் குறித்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பை வெட்டி அகற்றி> அதற்கு பதிலாக வேறு குழாயை பொருத்தும் நடவடிக்கை இடம் பெறுகின்றது. குறித்த கோளாறை முடிந்தளவு வெகு விரைவாக பழைய நிலைமைக்கு கொண்டு வரும் படி குறித்த பிரிவூகளுக்கு அமைச்சர் அவர்கள் அறிவூறுத்தினார்.

மின்நிலையத்தின் நிர்வாகம் குறிப்பிட்ட வகையில் நாளை மத்திய வேளையில் அதன் மீளமைப்பு பணிகள் நிறைவு பெறும். மின் நிலையத்தின் பொயிலரின் அமுக்க நிலைமையை பரிசோதித்தன் ஊடாக நிலையத்தை மீண்டும் உயிரூட்டவுள்ளதாக நிர்வாகிகள் குறிப்பிட்டனர். லக்விஜய மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழினுட்ப கோளாறு காரணமாக தேசிய முறைமைக்கு கிடைக்க பெற்ற 300 மெகா வோட் திறன் குறைவடைந்ததுடன் தற்போது மேற் கொள்ளப்படும் தற்காலழக மின் துண;டிப்பிற்கும் இதுவே காரணம் ஆகும். அதன் அடிப்படையில் மின்நிலைய மீளமைப்பு பணிகள் நிறைவு பெறுவதோடே தற்போது இடம் பெறும் தற்காலிக மின்துண;டிப்பும் நிறைவடையும் என இ.மிச குறிப்பிடுகின்றது. நடைமுறையில் காணப்படும் நிலை தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் இ.மி.ச கேடடு கொள்வதுடன் மின்சக்தி வினைத்திறன் தொடர்பிலும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.