கெரவல பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் மற்றும் புத்தளம் லக்விஜய மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு
22 0

Posted by  in Latest News

காரணமாக மின்நிலையம் பாதிப்படைந்தது.

முறைமைக்கு குறைவடையும் திறன் 400 மெகாவோட் ஆகும்.

மின்வலு நிலையங்கள் 02 இணைத்து உடனடியாக முறைமைக்கு சேர்க்கும் முகமாக ஒரு விஷேட வேலைதிட்டம் பிரதான மின்சக்தி முறைமை நிர்வாகம் தொடர்பாக நேற்று நாட்டில் குறித்த பிரதேசங்கள் சில தெரிவு  செய்து காலை மற்றும் மாலை நேரங்களில் 02 மணித்தியாலங்கள் மின்சார துண்டிப்பு ஏற்படுத்த இ.மி.ச தலைவர் தலைவர் குறிப்பிட்டார். எதிர்பார்க்கப்பட்ட மொன்சூன் பருவ பெயர்ச்சி மழை காணப்படாததால் நாட்டின் மின்சக்தி தேவையில் 85% மின் திறன் உற்பத்தி செய்யப்படுவது அனல்மின் பயன்படுத்தி ஆகும். புத்தளம் லக்விஜய அனல்மின் இணைந்த சுழற்சி மின்சக்தி முறைமையில் 270 மெகாவோட் மின்சக்தியும் மற்றும் புத்தளம் லக்விஜய அனல்மின் நிலையத்தில் 300 மெகா வோட் உற்பத்தி திறனும் தேசிய முறைமைக்கு இணைக்கப்படுகின்றது.மழை இல்லாததன் காரணமாக இது வரையில் நீர்மின் உற்பத்தி 15% மாக குறைவடந்துள்ளது. இவ்வாறான நிலையில் முறைமையை நிர்வகிக்கும் செயன்முறை இடம் பெறுவது புத்தளம் லக்விஜய அனல்மின் மற்றும் புத்தளம் லக்விஜய அனல்மின் நிலையத்தை பின்பற்றியாகும். கடந்த ஜூலை மாதம் 02ம் திகதி வெஸ்ட் கோஸ்ட் மின்நிலையம் முழுமையாக பாதிப்படைய காரணம் திடீரென ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு ஆகும். அச்சந்தர்ப்பதில் 270 மெகாவோட் மின்சக்தி திறன் தேசிய மின்சக்தி முறைமைக்கு குறைவடைந்த போதும் மீண்டும் 170 மெகா வோட் திறன் தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்க கடந்த ஜூலை 12 ஆம் திகதி வாய்ப்பு கிட்டியது. எனினும் இன்று காலை புத்தளம் லக்விஜய மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக உடனடியாக மின்நிலையத்தை மூடுவதற்கு நிர்வாகிகள் தீர்மானித்தனர். அதன் அடிப்படையில் இதுவரையில் அதன் உற்பத்தி நடவடிக்கைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 07 ஆம் திகதியிலான காலப்பகுதியில் தொடர்ச்சியாக 24 மணித்திலாமும் தேசிய மின்சக்தி முறைமைக்கு மின்ச்கதி திறனை விநியோகிக்க கூடியதாக இருந்தது. இது வரையில் புத்தளம் மின்நிலையத்தில் 300 மெகா வோட் மற்றும் வெஸ்ட் கொஸ்ட் மின்நிலையத்தில் 100 மெகா வோட் தேசிய முறைமைக்கு இணைக்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புத்தளம் மின்நிலைய்ததில் வெளியில் காணப்படும் தொழினுட்ப கோளாறுகளை கண்டு பிடித்து நிவர்த்தி செய்யூம் நடவடிக்கை தொடர்பாக 03 விஷேட குழுக்கள் செயற்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது. நடைமுறையில் காணப்படும் முறைமையை நிர்வகிக்கும் சமமாக நடத்தி செல்லுதல் ஒழுங்கற்றதென இலங்கை மின்சா சபை தெரிவக்கின்றது. நடைமுறை நிவையை சந்திக்கும் கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ளுவது பாரிய கஷ்டம் என முறைமை கட்டுபாட்டு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திரு.டி.டீ.ஹதகம அவர்கள் குறிப்பிட்டார். இந்த நிலைமையில் மீண்டு தேசிய முறைமையை வலுவூட்ட குறைந்தபட்சம் நாளை தொடக்கம் மின் நிலையங்கள் பழைய நிலைமைக்கு வரும் வரை அல்லது சீராக மழை பெய்து நீர்மின் உற்பத்தி 25% – 30% வரை உயர்வடையும் வரைக்கும் தெரிவூ செய்யப்பட்ட பிரதேசங்களில் பகல் நேரங்களில் குறைந்தது 02 மணித்தியாலம் மின் துண்டிப்பை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின துண்டிப்பு செய்யப்படும் பிரதேசங்கள் தொடர்பாக  நாளை காலை விஷேடமாக அறிவுறுத்தப்படும் என் இ.மி.ச தலைவர் பேராசிரியர். விமலதர்ம அபேவிக்ரம அவர்கள் குறிப்பிட்டார். மின் துண்டிப்பின் காரணமாக மின்சார நுகர்வோரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சகல ஊடகங்கள் மூலமும் முழுமையான அறிறுத்தலை வழங்க நடவடிக்கை இலங்கை மின்சா சபை தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்.

முறைமைக்கு குறையூம் திறனான 400 மெகா வோட் மின்நிலையங்கள் 02 ஒழுங்கான நிலைக்கு கொண்டு வந்து உடனடியாக முறைமைக்கு இணைத்தல் தொடர்பில் விஷேட வேலைதிட்டம், பிரதான மின்சக்தி நிர்வாகத்திற்காக நாளைய தினம் தெரிவூ செய்யப்பட்ட பிரதேசங்களில் பகல் நேரங்களில் குறைந்தது 02 மணித்தியாலம் மின் துண்டிப்பை ஏற்படுத்துவதாக இ.மி.ச தலைவர் குறிப்பிட்டார். எதிர்பார்க்கப்படும் மொன்சூன் பருவபெயர்ச்சி மழை குறைந்ததுடன் நாட்டின் மின்சக்தி தேவையில் 85% திறன் உற்பத்தி; இடம் பெறுவது அனல் மின் பயன்படுத்தி ஆகும். அதில் கெரவபிட்டிய வெஸ்ட் கோஸ்ட் இணைந்த சுழற்சி மின்நிலையம் 270 மெகா வோட் மின்சக்தியையும் புத்தளம் லக்விஜய மின்நிலையம் 300 மெகாவோட் மின்சக்தி திறனையும் உற்பத்தி செய்து தேசிய முறைமைக்கு இணைக்க இணங்கியுள்ளது. மழை இன்மையால் இது வரையில் நீர் மின் உற்பத்தி 15மூ குறைந்துள்ளது. இவ்வாறான நிலைமையில் முறைமையை நிர்வகித்தல் இடம் பெறுவது கெரவபிட்டிய வெஸ்ட் கோஸ்ட் இணைந்த சுழற்சி மின்நிலையம் மற்றும் புத்தளம் லக்விஜய மின்நிலையம் போன்றவற்றை சார்ந்தாகும். கடந்த ஜூலை 02 ஆம் திகதி வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையம் முழமையாக பாதிப்படைந்த காரணம் திடீரென ஏற்பட்ட தொழினுட்ப கோளாறாகும்.

Leave a comment

* required