பாரம்பரிய சொத்துக்களில் அடங்கி உள்ள மூலப் பொருள் தொடர்பாக தேடுதல் நடவடிக்கையில் அணு சக்தி அதிகார சபை
17 0

Posted by  in Latest News

உலகில் சில நாடுகளில் மட்டும் வரையறுக்கப்பட்டு உள்ள விஞ்ஞான ரீதியான வசதிகள் இலங்கையிலும்

இலங்கையில் பராம்பரிய பெறுமதியான சொத்துகளில் அடங்கி உள்ள மூலப் பொருள் தொடர்டபாக ஆய்வு  செய்ய அணு சக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன் உள்ளடக்க மூலப் பொருட்கள் தொடர்பாக தகவல்களை திரட்ட கூடிய தொழினுட்ப முறைகள்இ குறித்த ஒவ்வொரு நிறுவனய்கள் தொடர்பாகவும் மற்றும் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த அணு சக்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து உள்ளது. அது தொடர்பாக மாநாடு நேற்று (16) அணு சக்தி அதிகார சபையில் இடம் பெற்றது. தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், அரும் பொருட்காட்சியக அதிகாரிகள், புராதன பொருட்களை பாதுகாப்போர், ஆய்வாளர்கள், சொத்துகளுடனான நிறுவனங்களின் முகாமையாளர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 அதிகாரிகள் இம் மாநாட்டில் பங்கு கொண்டனர்.

இங்கு அதிகார சபையின் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் விஜேவர்தன அவர்கள்  பல கருத்துக்களை வெளியிட்டார். பராம்பரிய சொத்துகளில் அடங்கி உள்ள மூலப் பொருட்கள் தொடர்பாக தகவல்களை திரட்ட இது வரையில் தமது நிறுவனம் தயாரான நிலையில் உள்ளதாகவும் அதற்காக போலந்த நாட்டின் ஒத்துழைப்பு அதே போல உலகின் எழுபது விஞ்ஞான ஆய்வு  கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழினுட்ப முறைகள் மற்றும் உபகரணங்கள் பல தமது நிறுவனத்திற்கு பெற்று கொள்ளபடுகிறதாகவும் இற்றைக்கு ஆய்வு மத்திய நிலையமும் தமது நிறுவனத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்ட தலைவர் அவர்கள், எதிர்காலத்தில் காமா கதிர்வீச்சு பொறிகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அம் மாநாட்டின் விஷேட அதிதி போலந்து கெகோவி பல்கலைகழக பேராசியர் திரு.டேரியஸ் வெக்னெக் அவர்களாகும். பராம்பரிய பொருட்களை ஆய்வு  செய்தல் தொடர்பாக உலகின் உயர் தொழினுட்ப முறைகள் மற்றும் ஆய்வு  கூடத்திற்கு வெளியில் பாவிக்க தகு உபகரணங்கள் தம்மால் இலங்கை அணு சக்தி அதிகார சபைக்கு அறிமுகப்படுத்துவதாக இங்கு குறிப்பிட்டார். பராம்பரிய தொல் பொருட்களை தொடாது அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது பெறுமதி வாய்ந்த பராம்பரிய சொத்துகளுக்கு அடங்கி உள்ள மூலப் பொருட்களை அறிந்த கொள்ள அத் தொழினுட்பத்தின் ஊடாக வாய்ப்பு கிடைக்கும். இவ் ஆய்வில் முக்கியமானது, அதற்காக பாவிக்கும் பராம்பரிய சொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது இருப்பதாகும்.

அதன் அடிப்படையில் அதனை நெருங்க எமது நாடு பராம்பரிய சொத்துகளின் மூலப் பொருட்களுக்கு மற்றும் ஆய்வு  தொடர்பாக தேசிய விஞ்ஞான ரீதியான வசதிகள் அமையப் பெற்று வருவதாக அணு சக்தி அதிகார சபை குறிப்பிடுகின்றது.

Leave a comment

* required