?>

ஆரம்பிக்கப்பட்ட திகதி                                       2007 யூலை 23

தற்போதைய முன்னேற்றம்                            நிறைவடைந்துள்ளது

நிதி                                                                                   455 மில்லியன் அ.டொ (சீனாவிலிருந்து கிடைத்த கடன்)

2% வட்டியில் 300 மில்லியன் அ.டொ

6% வட்டியில் 155 மில்லியன் அ.டொ

ரூ. 5300 மில்லியன்

இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புப் பின்னணி

நுரைச்சோலை அனல் சக்தி மின் பொறித்தொகுதி 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், பல்வேறுபட்ட நிறுவனங்களிலிந்து வந்த அழுத்தங்களின் காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இதன் பணி 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய முன்னேற்றம் –  94% நிறைவடைந்துள்ளது.