மொரகொல்ல மின் உற்பத்திக் கருத் திட்டம் என்பது மகாவலி ஆற்றுப் படுகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர் மின் உற்பத்திக் கருத் திட்டமாகும். இந்தக் கருத்திட்டத்தின் பிரதேசம் கண்டி மாவட்டத்தின் உலப்பனே பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்திக் கருத் திட்டத்திலிருந்து...
மன்னார் காற்றாலை மின்சக்திப் பூங்கா (300 மெவோ) இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலைப் பண்ணை மன்னார் தீவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மன்னார் காற்றாலைப் மின்வலுப் பண்ணையாகும். முதலாவது படியாக, 100 மெ வோ காற்றாலை மின்சக்தி அபிவிருத்தி...