திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு (LNG) அபிவிருத்தி 1 முதல் 300 மெ.வோ. திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின்நிலையம் – கெரவலபிட்டிய 300 மெகாவாட் திறன் கொண்ட முதல் திரவப்படுத்தப்பட்ட இயற்கைவாயு எரிவாயு ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையம் கெரவலப்பிட்டியில்...