2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான பங்குதாரர் ஆலோசணைகளை வலுசக்தி அமைச்சு கோருகிறது.
உங்கள் எழுத்துப்பூர்வ ஆலோசணைகளை பெப்ரவரி 7, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வலுசக்தி அமைச்சு, 1வது மாடி, 437, காலி வீதி, கொழும்பு 00300 என்ற முகவரிக்கு அல்லது reforms@powermin.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
உங்கள் கருத்துக்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், மேலும் இது தொடர்பாக உங்கள் பங்களிப்பைப் பாராட்டுகிறோம்
Concept paper on proposed amendments to the Electricity Act No. 36 of 2024 – Click Here